The Eternal Protector, warrior, THE KING & LEADER of the Thamizh people and lands.
#sonofkottravai
தமிழ் முருகன் 🙏🙏🙏
THAMIZH MURUGAN
https://t.co/3wjGHGfAjG
THE BEST ACTOR IN THE COUNTRY னு @dhanushkraja அ எப்போ சொன்னாலும் Comments ல சிலர் அதை Over Praising னு திட்டுவாங்க.. #TereIshkMein பாத்து முடிச்சதும் முதல்ல தோணினது ஒன்னு தான்..
ஒரு நடிகனா காதல், பாசம், சோகம், வலி, வீரம்னு Emotions அ எல்லாம் சிறப்பா கடத்தறவர சிறப்பான நடிகன்னு சொல்லலாம்..
ஆனா சோகம்னு எடுத்துக்கிட்டா அதுல அம்மா சாகறது, அப்பா சாகறது, Close ஆன ஆட்கள் இறந்ததை வந்து வேற ஒருத்தர் சொல்றது, அவங்க பிணம் முன்னாடி அழுகறதுனு அதுல மட்டுமே ஒரு 10 வகை பண்ணிட்டாப்ல எல்லா படத்துலயும்..
காதல்னு எடுத்துக்கிட்டா பள்ளிப்பருவ காதல், கல்லூரி காதல், Toxic காதல், Immatured காதல், Matured காதல்னு ஒரு பத்து வகை பண்ணிட்டாப்ல
ஆனாலும் ஒருத்தர் இந்த படத்துல அதேபோல Situations க்கு Peform பண்றப்ப complete ஆ வேற ஒரு performance அ குடுக்கறாப்ல.. ஆனா அதுவும் அதேபோல மெய்சிலிர்க்க வைக்குது, Emotionally connect ஆகுது, Relate ஆகுதுனா, சிறந்த நடிகர்னு சொல்றதுக்கு மேலான Position அ அவர் attain பண்ணிட்டாருனு தான் அர்த்தம்.. அதுலையும் Close up Hold பண்ற ஒவ்வொரு scene லயும் மனுஷன் பின்னிப் பெடலெடுக்கறாப்ல. It’s Truly a Gift to Witness him Perform!!
இளையராஜா எப்டி இசைல மேல்பூச்சு இல்லாம Rooted ஆ, உண்மையா, உயிர்ல இருந்து ஒரு பகுதியை பிச்சு எடுத்து கலை ஆக்கறாப்லயோ, அதோட Actor Equivalent தனுஷ்!! 🙏
He is THE GREATEST OF ALL TIME 🙏