``டெபாசிட் தொகை ரூ.10 மட்டுமே''
“மதுபாட்டில்களுக்கு டெபாசிட் தொகையாக
ரூ.10 மட்டுமே வாங்க வேண்டும். காலி மதுபாட்டிலை திரும்ப கொடுக்கும்போது ரூ.10 தர வேண்டும். மதுபாட்டில்களுக்கு கூடுதல் பணம் வசூலிக்க கூடாது. நடைமுறையை தவறினால் கடும் நடவடிக்கை''
- மதுவிலக்குத்துறை அமைச்சர் விக்னேஷ் உத்தரவு
#TASMAC #TvkMinister #TASMACBottle #TnGovt #Thanthitv
₹10 எக்ஸ்ட்ரா வாங்கி, காலி பாட்டிலை தரும்போது, டிபாசிட் வாங்கிய எக்ஸ்ட்ரா ₹10 தானே திரும்ப தருவதாக ஆகிறது.
பழைய பாட்டிலுக்கான பணம்?
காலி பாட்டில் தராதவனிடம் ₹10 வாங்குவீங்களா?
நீங்கள் தரவேண்டிய பணத்திற்கு அவன் ஏன் டிபாசிட் தரவேண்டும்?
புது கொள்ளையா?
@VigneshTvkCbe
``டெபாசிட் தொகை ரூ.10 மட்டுமே''
“மதுபாட்டில்களுக்கு டெபாசிட் தொகையாக
ரூ.10 மட்டுமே வாங்க வேண்டும். காலி மதுபாட்டிலை திரும்ப கொடுக்கும்போது ரூ.10 தர வேண்டும். மதுபாட்டில்களுக்கு கூடுதல் பணம் வசூலிக்க கூடாது. நடைமுறையை தவறினால் கடும் நடவடிக்கை''
- மதுவிலக்குத்துறை அமைச்சர் விக்னேஷ் உத்தரவு
#TASMAC #TvkMinister #TASMACBottle #TnGovt #Thanthitv
@kumarV2021 அடுத்த பதிவில் சொல்லியிருக்கிறேன்.
குளத்தாமரையின் தேன் அங்கேயே வாழும் மீனுக்கு கிடைக்காது.
எங்கிருந்தோ வரும் கருவண்டுதான் கொள்ளை அடிக்கும்.
New Announcement | லதா ரஜினிகாந்த் புதிய அறிவிப்பு
“மக்கள் மேடை” என்ற பெயரில் மக்களின் இயக்கத்தை தொடங்கி உள்ளதாக லதா ரஜினிகாந்த் அறிவிப்பு
மாற்றத்தை விரும்பும் அனைத்து தரப்பு மக்களும் எங்களோடு கைகோர்க்கலாம்; ஒன்றாக சேர்ந்து ஒரு பெரும் மக்கள் சக்தியாக உருவெடுத்து தமிழ்நாட்டுக்கு பல நன்மைகளையும், ஆக்கப்பூர்வமான காரியங்களையும் செய்வோம் - லதா ரஜினிகாந்த்
Latha Rajinikanth | Latha | Makkal Medai
#LathaRajinikanth | #Latha | #MakkalMedai | #TamilNews | #NewsTamil24x7
த.வெ.க அரசு சமூக நல்லிணக்கத்தை, மத நல்லிணக்கத்தை பேணி பாதுகாப்பதற்கு முன் வந்திருப்பதாக தமிழ் மக்கள் நம்புகிறார்கள், வி.சி.கவும் நம்புகிறது - திருமாவளவன்
#Chennai | #Thirumavalavan | #VCK | #Politics | #PolimerNews
When you enter the temple, the towel/shawl on the shoulder to be removed.
You shouldn't wear Garland inside the temple.
Should not put namaste with folded hands to any human beings inside the temple.
Sasthras to be adhered.
🙏🙏🙏
@lokbhavan_tn
KN Nehru | மேல் நடவடிக்கை கூடாது
நகராட்சி நிர்வாகத் துறையில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் புகார்
லஞ்ச ஒழிப்புத் துறை பதிவுசெய்த வழக்கில் ஜூன் 23ஆம் தேதி வரை எந்த மேல் நடவடிக்கையும் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
DMK | Tamilnadu | KN Nehru
#KNNehru | #DMK | #TamilNews | #NewsTamil24x7
Always with the Emporer.....
One India One Leader.
Regional chauvinism is a hindrance to National Integration.
Be with the leader. Not with the dealer.