திருவண்ணாமலையில், பெண் காவல்துறை அதிகாரியை தாக்கிய திமுக மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஶ்ரீதரன், தமிழகத்தின் துணை முதலமைச்சருடன் selfie.
அடடே, என்ன ஒரு கேடுகெட்ட ஆட்சி!
In his long years in public life, Thiru CP Radhakrishnan Ji has distinguished himself with his dedication, humility and intellect. During the various positions he has held, he has always focused on community service and empowering the marginalised. He has done extensive work at the grassroots in Tamil Nadu. I am glad that the NDA family has decided to nominate him as the Vice Presidential candidate of our alliance.
@CPRGuv
NDA கூட்டணியின் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மாண்புமிகு சிபி இராதாகிருஷ்ணன் அவர்களோடு தமிழக பாஜகவின் மாநில விவசாய அணித்தலைவர் அண்ணன் பூண்டி.எஸ்.வெங்கடேசன் அவர்கள்!
#CPRadhakrishnan@POONDIVENKATESH#Presidentelection#NDA
கலைஞர் சிலைக்கு பெயிண்ட் ஊத்துனா தாத்தாவை பிடிச்ச போலீசால.. சிறுமியை கடத்திய சிசிடிவி காட்சிகள் இருந்தும் குற்றவாளியை பிடிக்க முடியல??
மக்களுக்காக எப்போ தான் வேலை செய்வீங்க?? @tnpoliceoffl#DMKFailsTN
#DMKFiles வெளியானதும், இல்லாத மானம் போனதாகக் கூறி, திமுகவின் திரு. டி.ஆர் பாலு அவர்கள் தொடர்ந்த மானநஷ்ட வழக்கில், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று ஆஜரானேன். ஆனால், வழக்கம்போல திரு. டி.ஆர். பாலு, இன்று ஆஜராகவில்லை. இத்தனைக்கும், இன்றைய தினத்தைக் குறிப்பிட்டுக் கேட்டது அவர்தான்.
சாராய ஆலை நடத்தி விவசாயிகள் வயிற்றில் அடித்துக் கொண்டிருக்கும் போது போகாத மானம், யாருக்கு கொடுத்தாலும், இவருக்கு மட்டும் மீண்டும் மத்திய அமைச்சர் பதவி தரமாட்டேன் என்று அன்றைய பிரதமரே கூறியபோது போகாத மானம், #DMKFiles வெளியானதும் போய்விட்டதா என்று, திரு. டி. ஆர். பாலு அவர்களின் மனசாட்சி கேள்வி கேட்பதால், அவரே தொடர்ந்த மானநஷ்ட வழக்கில் ஆஜராவதைத் தவிர்த்துக் கொண்டிருக்கிறார் போலும்.
மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்குத் துறை டிஎஸ்பி திரு. சுந்தரேசன் அவர்களுக்கு வழங்கப்பட்ட வாகனம், எந்தக் காரணமும் கூறப்படாமல் திரும்பப்பெறப்பட்டுள்ளதால், தனது இல்லத்தில் இருந்து, சீருடையுடன் நடந்தே அலுவலகம் செல்லும் காணொளி அதிர்ச்சி அளிக்கிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்குத் துறை டிஎஸ்பியாகப் பொறுப்பேற்றதில் இருந்து, சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீதும், போதைப் பொருள்கள் விற்பவர்கள் மீதும், கடுமையான நடவடிக்கை எடுத்து, பொதுமக்களின் பாராட்டுக்களைப் பெற்றவர் திரு. சுந்தரேசன் அவர்கள். அனுமதியின்றிச் செயல்பட்ட 23 டாஸ்மாக் பார்களை மூடியதோடு, சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்ட 1,200 பேர் மீது வழக்கு தொடர்ந்து, 700 பேரை சிறைக்கு அனுப்பியவர். அவரது நேர்மையான நடவடிக்கைகள் பிடிக்காமல், அவரை அவமானப்படுத்தும் நோக்கத்தோடு, அவரது வாகனத்தைத் திரும்பப் பெற்றிருக்கிறது திமுக அரசு.
ஏற்கனவே, கடந்த ஆண்டு, திமுக அரசின் காவல்துறையின் தவறுகளைக் குறித்து, மனித உரிமைகள் ஆணையத்தில் அறிக்கை கொடுத்ததற்குப் பழிவாங்குவதற்காக, அவரை மயிலாடுதுறைக்கு பணிமாற்றம் செய்தது திமுக அரசு. தற்போது, மீண்டும் அவரை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. நேர்மையான அதிகாரிகள், திமுக அரசில் பணியாற்ற முடியாது என்பதையே இது காட்டுகிறது.
காவல்துறை என்பது மக்களுக்கானது. மக்களுக்காகப் பணியாற்றும் நேர்மையான அரசு அதிகாரியை, திமுக அரசு அவமானப்படுத்துவதும், அலைக்கழிப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. உடனடியாக, டி.எஸ்.பி. திரு. சுந்தரேசன் அவர்களது அரசு வாகனம் திரும்ப வழங்கப்பட வேண்டும். திமுக அரசின் அரசியல் அழுத்தங்களுக்குப் பணியாமல், தமிழகக் காவல்துறையின் தலைவர் திரு. சங்கர் ஜிவால் அவர்கள், தமிழகக் காவல்துறையினரின் தன்மானத்தைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
I’m honoured to have been conferred ‘The Grand Collar of the National Order of the Southern Cross.’ Gratitude to President Lula, the Government and the people of Brazil. This illustrates the strong affection the people of Brazil have for the people of India. May our friendship scale even newer heights of success in the times to come.
@LulaOficial
> Paid 30% income tax on salary
> Paid 30–50% tax on car
> Paid 18% GST on car insurance
> Paid state road tax on vehicle
> Paid up to 60% tax on fuel
After paying all this, he is being forced to walk through sewage, gutter water.
Where is our tax money going?
Delighted to welcome our Hon Minister for Agriculture & famers’ welfare, Thiru @ChouhanShivraj avl, on his arrival in Coimbatore to attend the consultative meeting of cotton farmers tomorrow in which Agriculture Ministers of cotton growing states are also participating.