@tncybercrimeoff@Cyberdost@TNDIPRNEWS@PIB_India@pibchennai@tnpoliceoffl தமிழ்நாட்டில் நட்சத்திர ஹோட்டல்களில் கிரிப்டோ MLM மோசடி வெடிக்கின்ற நிலையில், மக்கள் பணத்தை ஏமாற்றி பறிக்கின்றனர். துரதிருஷ்டவசமாக பொருளாதார குற்றப்பிரிவு மற்றும் சைபர் கிரைம் அதிகாரிகள் இவ்விழுக்கை கண்டுகொள்ளாதது கவலையளிக்கிறது
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 123-வது பிறந்தநாளையொட்டி, அவரது திருவுருவப் படத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
"அவ்வளவு வேகமா வழி விடாம போயிட்டு என்னத்த சாதிக்க போறாருனு தெரியல".. ஆம்���ுலன்ஸ்க்கு வழி விடாமல் போக்கு காட்டிய இருசக்கர வாகன ஓட்டி.. குளத்தில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய 8-வயது சிறுவனை ஏற்றி ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது எடுக்கப்பட்ட காட்சி..!
#Kerala | #Ambulance | #Bike | #ViralVideo | #PolimerNews
பெருந்தலைவர் கே. காமராஜர் அவர்களின் பிறந்தநாளில், அவருக்கு நன்றிப்பெருக்குடன் இந்த தேசம் ஆழ்ந்த மரியாதையை செலுத்துகிறது. அவர் ஒரு தேசபக்தி நிறைந்த தேசியவாதி, துணிச்சல்மிகு சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் நவீன தமிழ்நாட்டு மீது தொலைநோக்குப் பார்வை கொண்ட சிற்பியாக விளங்கினார்.
ஒவ்வோர் கிராமத்திலும் பள்ளிகளை நிறுவுவதன் மூலம் கல்வியை உலகளாவியதாக மாற்றினார், புரட்சிகரமான மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கினார், விளிம்புநிலை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அயராது போராடினார், சமூக நீதியை முன்னெடுத்தார். நீர்ப்பாசனம் மற்றும் விவசாயிகளை மையமாகக் கொண்ட சீர்திருத்தங்கள் மூலம் விவசாயத்தை புத்துயிர் பெறச்செய்தார். பெரிய தொழில்களுக்கு வலுவான அடித்தளத்தை அமைத்ததுடன் சிறு மற்றும் நடுத்தர நிற���வ���ங்களுக்கான சிறந்த சூழல் அமைப்பை வளர்த்தெடுத்தார். அவரது தொலைநோக்குப் பார்வை அணைகள், தொழிற்சாலைகள், நிறுவனங்கள் போன்ற முக்கிய உள்கட்டமைப்பை வடிவமைத்தன, மேலும் கிராமப்புற வாழ்க்கையை மாற்றியமைக்கும் வகையில் மின்சார சேவைக்கான அணுகலை விரிவுபடுத்தி மாநிலத்தின் பொருளாதார முன்னேற்றத்தைத் தூண்டினார்.
இன்று, தமிழ்நாடு இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக உள்ளது - அதற்கு கா��ணமான அவரது தொலைநோக்குப் பார்வை மற்றும் உள்ளடக்கிய தலைமைக்கு நன்றி. எளிமை, நேர்மை, பணிவு ஆகியவற்றில் வேரூன்றிய அவரது வாழ்க்கை மற்றும் மரபு, 2047 ஆம் ஆண்டுக்குள் உள்ளடக்கிய, சமத்துவமான மற்றும் தன்னம்பிக்கை கொண்ட வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கிய நமது கூட்டுப் பயணத்தில் நம்மை தொடர்ந்து ஊக்குவித்து வழிநடத்துகின்றன.
"படிப்பை மட்டும் நம்ம கிட்ட இருந்து எடுத்துக்க முடியாது சிதம்பரம்...." வாழ்க்கையின் முதல் பாதியில் நல்லா கஷ்டப்பட்டு படிச்சா.... மாணவர்களுக்கு உற்சாகமும், ஊக்கமும் அளிக்கும் வகையில் மோட்டிவேஷன் ஸ்பீச் கொடுத்த டிஐஜி வருண்குமார்
#Trichy | #DIGVarunKumar | #DIGVarunKumarSpeech | #MotivationalSpeech | #Students | #PolimerNews
நாளை தொடங்குகிறது ஒரு புரட்சிகரத் திட்டம்!
அரசு அலுவலகங்களை நீங்கள் நாடிச் செல்லாமல், உங்கள் வீடுகளுக்கே விண்ணப்பங்களைக் கொண்டு வந்து கொடுத்து - அதனைப் பெற்றுத் தீர்வு காண்பதுதான் #உங்களுடன்_ஸ்டாலின்!
10,000 முகாம்கள் நடைபெறவுள்ளன. இதுகுறித்து மேலும் விவரித்திருக்கிறார் அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் திருமிகு அமுதா இ.ஆ.ப., அவர்கள்!
@mkstalin தங்களின் விரைவ��ன கவனத்திற்காக இந்த குறைகளை சமர்ப்பிக்கிறோம். கீழ்க்கண்ட அனைத்தும் முதல்வர் செல் வழியாக பதிவு செய்யப்பட்ட புகார்கள் ஆகும். தயவுசெய்து உரிய விசாரணை நடத்தி உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்."புகார் எண்கள்:
12031587
12157663
12031214
12031074
12030858
@mkstalin தங்களின் விரைவான கவனத்திற்காக இந்த குறைகளை சமர்ப்பிக்கிறோம். கீழ்க்கண்ட அனைத்தும் முதல்வர் செல் வழியாக பதிவு செய்யப்பட்ட புகார்கள் ஆகும். தயவுசெய்து உரிய விசாரணை நடத்தி உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்."புகார் எண்கள்:
12031587
12157663
12031214
12031074
12030858
@CMOTamilnadu@mkstalin தங்களின் விரைவான கவனத்திற்காக இந்த குறைகளை சமர்ப்பிக்கிறோம். கீழ்க்கண்ட அனைத்தும் முதல்வர் செல் வழியாக பதிவு செய்யப்பட்ட புகார்கள் ஆகும். தயவுசெய்து உரிய விசாரணை நடத்தி உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்."புகார் எண்கள்:
12031587
12157663
12031214
12031074
12030858
Fraudsters promise ₹200/day for a ₹21,600 investment + referral bonuses on fake websites. Later, they demand more money —then vanish!
❌ Don’t fall for fake returns.
✅ Verify with SEBI.
#ScamAlert#CyberSafety#PonziScam
அஇஅதிமுக ஆட்சியின் போது மட்டும் பொங்கி எழுந்த எந்த Celebrity-யை இந்த நேரத்தில் ரொம்ப Miss பண்றீங்க?
கமெண்ட்டில் சொல்லுங்கள்.
#JusticeForAjithKumar#DMKFailsTN
Met AICC President and Leader of Opposition, Rajya Sabha, Shri @kharge avaru, in Bengaluru today. We engaged in a fruitful discussion on key issues concerning both Karnataka and the nation, reaffirming our shared commitment to strengthening democratic values and addressing people’s aspirations.
ಎಐಸಿಸಿ ಅಧ್ಯಕ್ಷರು, ರಾಜ್ಯಸಭೆ ವಿರೋಧ ಪಕ್ಷದ ನಾಯಕರು ಹಾಗೂ ನಮ್ಮ ಹಿರಿಯ ಮುಖಂಡರಾದ ಶ್ರೀ ಮಲ್ಲಿಕಾರ್ಜುನ ಖರ್ಗೆ ಅವರನ್ನು ಬೆಂಗಳೂರಿನ ಅವರ ನಿವಾಸದಲ್ಲಿ ಇಂದು ಭೇಟಿ ಮಾಡಿ ಸಮಾಲೋಚನೆ ನಡೆಸಿದೆ.
In today’s #MannKiBaat, Hon’ble Prime Minister Shri @narendramodi once again emphasized that building a healthier India begins with small, conscious choices at home.
He appealed to all citizens to participate in the 10% Less Oil Challenge by reducing cooking oil consumption by 10%. This simple yet impactful step can significantly help in preventing obesity, diabetes, and heart disease.
Let us come together to take this initiative forward and transform it into a true people’s movement for better health.
#StopObesity #HealthForAll
🔰 Shaping Tomorrow’s Policing With Today’s Technology.
The AI4AndhraPolice Hackathon 2025 was honored by the presence of the Hon’ble Chief Minister of Andhra Pradesh, Sri Nara Chandrababu Naidu Garu, at R.V.R. & J.C. College of Engineering, Guntur.
His participation reaffirmed the Government’s vision to harness Artificial Intelligence and emerging technologies for public safety, smart policing, and digital governance. His leadership continues to inspire youth-led innovation and drive Andhra Pradesh’s transformation into a digitally empowered state.
Also present was DGP Shri Harish Kumar Gupta, IPS, whose commitment to technology-driven policing is shaping a future-ready law enforcement framework.
The hackathon brought together brilliant young minds to create AI-based solutions for real-world policing challenges—reflecting AP Police’s dedication to innovation, efficiency, and citizen safety.
📍 Venue: R.V.R. & J.C. College of Engineering, Guntur
📸 Powered by: @appolice.100
🤝 In collaboration with: @_4sightai
🎓 Hosted by: @rvrjcce.official @rj_enest
#AI4AndhraPolice #Hackathon2025 #CMChandrababuNaidu #DGPHarishKumarGupta #AndhraPradeshPolice #SmartGovernance #DigitalAndhra #AIForGovernance #TechDrivenAP #YouthInnovation #SmartPolicing #InnovationForSafety #VisionaryLeadership