உசிலம்பட்டி நகர் கழக செயலாளர் S.O.R.தங்கப்பாண்டியன் M.A.B.L. அவர்கள் தலைமையில் தங்க தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் உசிலம்பட்டி பூ மார்க்கெட் வீதியில் வாக்கு சேகரித்த போது
#MKStalinCM#DMKITWING#DMK#திமுக#DMK#கலைஞர்100 🖤❤️*l #bhuvanageethanjali
11,04.2024 அன்று மதுரை தெற்கு மாவட்டம், தேனி நாடாளுமன்றத் தொகுதி உசிலம்பட்டியில், உசிலம்பட்டி நகர் கழக செயலாளர் 🌋திரு.S.O.R. தங்கபாண்டியன்🌋 அவர்கள் ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில்
திரு.கருணாஸ் அவர்கள், தேனி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் திரு.தங்க தமிழ்செல்வன்
09,04.2024 அன்று மதுரை, உசிலம்பட்டி நகர் கழக செயலாளர் திரு. SOR தங்கபாண்டியன்அவர்கள் ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் திருச்சி சிவா. MP அவர்கள், தேனி நாடாளுமன்றத்தொகுதி வேட்பாளர்திரு.தங்கதமிழ்செல்வன் அவர்களை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
இதுதான் பாஜகவின் ஹிந்துத்துவா. இதற்காகதான் ஹிந்துக்களே ஒன்று கூடுங்கள் என்று அழைக்கின்றனர்.
தமிழ்நாட்டு இந்துக்களே! இதற்கு நீங்கள் தயாரா? இது உங்களுக்கு ஏற்புதானா?