@IshaTamil Great things happened very slowly, few people always have agenda to create bad image about Isha foundation and all other social activities doing by isha. They always forget that, isha foundation is run by 100% dedicated volunteers...
ஆதியோகி - மஹாசிவராத்திரி கொண்டாட்டங்களின் நாயகன்
ஒவ்வொரு ஆண்டும் பிரம்மாண்டமான திருவிழாவாக நிகழும் ஈஷா மஹாசிவராத்திரி கொண்டாட்டங்களின் மையப்புள்ளியாக திகழ்கிறது மோன புன்னகை தவழும் ஆதியோகியின் திருமுகம். மீண்டும் இந்த ஆண்டும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஈஷா யோக மையத்தில் 32வது ஆண்டாக நடைபெற உள்ள மஹாசிவராத்திரி கொண்டாட்டங்களில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சத்குருவுடன் மஹாசிவராத்திரியை கொண்டாடுங்கள். பிப்ரவரி 15 மாலை 6 மணிக்கு துவங்கும் கொண்டாட்டங்களில் இணைந்திடுங்கள்.
#IshaMahashivratri2026
5 ஐந்து நாட்களில் ஈஷா மஹா சிவராத்திரி - அரங்கம் அதிரவிருக்கிறது!
அனல் பறக்கும் நடனங்கள், அதிரடி இசையுடன் அரங்கேற உள்ளன, இன்னும் ஐந்து நாட்களில். தயாராகுங்கள். மகா சிவராத்திரி இரவில் எங்களோடு இணைந்திடுங்கள்
#msrcountdown#ishamahashivratri2026#mahashivratri2026
Apacharam in Shabarimala Ayyappa Temple. 😡😡
Commie govt of Kerala has deployed women police personnel in the Temple premises.
They are adamant in destroying our age old traditions.
அசிசி புரம் ஆன நெடுங்கூர் சொக்கலிங்கபுரம்..
கிறிஸ்த பள்ளியின் திட்டமிட்ட சதி முறியடிப்பு..
திருச்சி மாவட்டம், நெய்குளம் பஞ்சாயத்து நெடுங்கூர் கிராமம், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கிருஸ்து அரசர் CBSE பள்ளி நிர்வாகம் பள்ளி பெயர் பலகை மற்றும் அறிவிப்பு பலகையில் நெடுங்கூர் சொக்கலிங்கபுரம் என்பதற்கு பதிலாக அசிசிபுரம் என சட்டவிரோதமாக பெயர் மாற்றம் செய்தனர்..
உடனே இதை கண்டித்து, லால்குடி வருவாய் கோட்டாச்சியரிடம் இந்துமுன்னணி மற்றும் பொதுமக்கள் சார்பாக மனு வழங்கப்பட்டது. தற்போது அசிசிபுரம் என்ற சட்டவிரோத பெயர் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது..
#HinduMunnani #trichy @tnschoolsedu@Anbil_Mahesh
"If you consciously hold an asana, it can alter the way you think, feel, and experience life. This is what Hatha Yoga can do." —Sadhguru
Sadhguru Gurukulam Classical Hatha Yoga offers Yogasanas - a set of 36 powerful postures, which one can learn in the span of two days, in cities all around the world. Register for a Yogasanas program near you today.
Register for a Yogasanas program near you today.
Visit this link to learn more: https://t.co/GLa5v1hGEN
Free Cremation Service Across Tamil Nadu for Below Poverty Line Families, formally inaugurated in Chennai by the Honorable Minister for Municipal Administration, Thiru K. N. Nehru. Speaking at the event, the Honorable Minister commended Isha Foundation's longstanding service, noting that Isha-managed crematoriums have facilitated over one lakh cremations, ensuring dignity and proper procedures.
தியானலிங்கத்தின் சக்தி வளையத்திற்குள் நீங்கள் நுழையும் அந்த கணத்திலேயே, உங்களுக்குள் ஆழமான ஏதோ ஒன்று நிகழும் - உங்கள் விழிப்புணர்வுக்கும், உங்கள் புரிதலுக்கும் அப்பாற்பட்டது அது.
தியானலிங்கம், உங்கள் உள் விடுதலையை நோக்கியப் பயணத்தைத் துவங்கி வைக்கும் உயிருள்ள வடிவம். நீங்கள் தேடி வந்தாலும் சரி, வெறும் ஆர்வத்தால் வந்தாலும் சரி, விடுதலைக்கான புனித விதை விதைக்கப்பட்டுவிடும்.
#Dhyanalinga
Miracle of mind தியானம் சத்குரு தந்த அற்புதம்
திரைப்பட நடிகர் சந்தானம் ஈஷாவின் அனைத்து யோக பயிற்சிகளிலும் பங்கேற்றவர். தொடர்ச்சியான ஷூட்டிங் பணிகளுக்கு நடுவே 7 நிமிடங்கள் miracle of mind தியானம் செய்வது, பெரும் சக்தியை வழங்குகிறது, இது நமக்கு சத்குரு தந்த அற்புதம் என்கிறார்.
#MiracleOfMind #meditation
Different forms of Devi!
Bhairagini Maa Hanine, a volunteer at Isha, shares in her English podcast with Humans of Isha, the significance of different forms of Devi Linga Bhairavi!
Fell at Sadhguru's Feet!
Vinod Hari Anna, Project Director for Isha Vidhya and a full time volunteer with Isha Foundation for 20+ years, shares in his podcast with Humans of Isha this incident during a Kailash trip..
You should listen to this conversation between Sadhguru and Shashi Tharoor about the Islamic invasion.
This time, Shashi Tharoor had a tough competitor in the debate.