கேள்விப்பட்டேன். ஜப்பானில் வாரம் இரு நாட்கள் “ internet fasting” அமுல்படுத்தப் பட்டுள்ளது. அந்த இரு நாட்களில் இளைய சமுதாயம், நெட் பக்கம் போகாமல் பெற்றோர், நண்பர்கள், விளையாட்டு, இயற்கை என்று இருக்க வேண்டுமாம்! Great initiative to come away from cyber addiction
தமிழ் நாட்டில் 8 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி தாண்டியது- செய்தி.( இன்னும் கோடை ஆரம்பிக்கவே இல்லை!) இனியாவது தண்ணீர் சிக்கனம், மரம் வளர்ப்பு பற்றி சிந்தியுங்கள் மக்களே. Plant atleast 2 trees b4 your house.
Love u brother #Abhinandan U r definitely Child of God ...happy and peaceful sleep to all Indians - one of our hero is back home💃💃💃 #WelcomeHomeAbhinandan
Thank you #UNO For making Pakistan govt do this... #ImranKhanPrimeMinister 🙌God bless you inshallah🤗😊#peace 😍
Welcome back Wing Commander Abhinandan .. you are our HERO in the truest sense.. The country salutes you and the bravery and dignity you have shown 🇮🇳 #Respect#WelcomeBackAbinandan Jai Hind
வெற்றி திருமகனே
என் தாய்நாட்டின் பெருமகனே
நம் இந்திய நாட்டின் உள்ள அத்தனை உறவுகளோடு நானும் தங்களின் வருகையை கொண்டாடி மகிழ்கிறேன்.. #WelcomeBackAbhinandan#AbhinandanVarthaman