Biju S inviting you to join Rupee4Click, a site that lets you earn money with social media. I have already earned ₹75000 and you can too! Sign up today for a ₹500 bonus! https://t.co/s1ScRaMmw9 https://t.co/s1ScRaMmw9
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்புப் பணிகளுக்கு கூடுதலாக 2 ஆம்புலன்ஸ்கள் 108 மாண்புமிகு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி திரு. என். தளவாய்சுந்தரம் அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பிரசாந்த் மு. வடநேரே அவர்கள் முன்னிலை���ில் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி திரு. #என்_தளவாய்சுந்தரம், https://t.co/LqA9Cymj2P., BL., அவர்கள்
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பிரசாந்த் மு.வடநேரே, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில்
இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நல்லாசிரிய��் விருதுகளை வழங்கினார்.
இந்தியாவிலேயே வேறெந்த முதல்வரும் செய்யாத ஒன்றாக,கண்தானம் செய்வதாக அறிவித்து தேசத்திற்கே ஓர் எடுத்துக்காட்டாக திகழும் மாண்புமிகு முதல்வர் அ���ர்களை முதல்வராக பெற்றதற்கு பெருமை கொள்கிறேன் #முதல்வரு��்கு_முதற்கண்_நன்றி
சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக சட்டசபை கூட்டம் செப்டம்பர் 14-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கும் என அறிவிப்பு,
அதற்கு முன்பாக எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் கொரோனா சோதனை செய்து
தனிமனித இடைவெளியுடன் கூட்டத்தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
@PDhanapaloffcl#TNAssembly
வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தியை கொண்டாட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் வேண்டுகோள்
மத்திய, மாநில அரசுகளின் ஆணைகளையும், வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்ற வலியுறுத்தல்!!
கொரோனா நோய்த் தொற்றுவதை தவிர்க்க முழு ஒத்துழைப்பு வழங்க அறிவ���றுத்தல்!
நீதிமன்றத்தை பழித்துப்பேசி பின் அட்மின் தவறென்று பதுங்கிய போதே உங்கள் ஆண்மை தெரியும் எங்களுக்கு,
மக்கள் பணியை மகேசன் பணியாக ஆற்றும் அம்மா அரசுக்கு சர்மாக்களின் சான்று தேவையில்லை,
சுயேச்சையாக 999 ஓட்டுக்கு மேல் வாங்கி மக்களிடத்தில்,
உங்கள் அர���ியல் ஆண்மையே நிரூபியுங்களேன் @HRajaBJP
நீதிமன்றத்தை பழித்துப்பேசி பின் அட்மின் தவறென்று பதுங்கிய போதே உங்கள் ஆண்மை தெரியும் எங்களுக்கு,
மக்கள் பணியை மகேசன் பணியாக ஆற்றும் அம்மா அரசுக்கு சர்மாக்களின் சான்று தேவையில்லை,
சுயேச்சையாக 999 ஓட்டுக்கு மேல் வாங்கி மக்களிடத்தில்,
உங்கள் அரசியல் ஆண்மையே நிரூபியுங்களேன் @HRajaBJP
ஸ்டெர்லைட் ஆலை மூடியது மூடியதுதான் என மாண்புமிகு தமிழக முதல்வர் @CMOTamilNadu அவர்களும் மாண்புமிகு தமிழக துணை முதல்வர் @OfficeOfOPS அவர்களும் சட்டமன்றத்திலேயே பல முறை அறிவித்துள்ளார்கள்!
அதன் அடிப்படையிலேயே அரசின் வாதங்களுக்கு சாதகமாக ஸ்டெர்லைட்டின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது!
இப்போது மட்டும் இல்லை இனி எப்போதும் ஸ்டெர்லைட் ஆலையை யாராலும் திறக்க முடியாது.
அன்றே உறுதியான அறிவிப்பை சட்டமன்றத்தில் வெளியிட்ட மாண்புமிகு முதல்வர் #எடப்பாடியார் அவர்கள்.