#WATCH | தஞ்சையில் சாலை விதிகளை பின்பற்றி ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு ஜெயிலர் 2 படத்தின் இலவச டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன
100 பேருக்கு தலா 4 டிக்கெட் வீதம் 400 டிக்கெட்டுகளை தனியார் அறக்கட்டளை நிர்வாகிகள் வழங்கினர்
#SunNews | #Jailer2 | #Thanjavur | #Rajinikanth
நாளைக்கு நெறைய வேலை கிடைக்கு, ஆனாலும் குடும்பத்தோட வெள்ளிக்கிழமை நைட் ஷோ போக போறேன்..
நாளை ஒருநாள் #Jailer2 ஸ்பாய்லர் கண்ணுல படாம பாத்துக்கணும் மக்களே..!!