தேசிய கைத்தறி தினத்தினை முன்னிட்டு கோவை மக்கள் சேவை மையம் சார்பில் நடைபெற உள்ள கைத்தறி ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சிக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
@Msm_kovai
பெண்களின் அணையாடை தயாரிப்பு திட்டம் மூலம் சாணிட்டரி நாப்கின் தயாரிக்க பயிற்சி தந்து கிராம புற பெண்கள் வாழ்வாதாரம் காக்கும் அரசு மோடி அரசு. #ModiComesNDAWins
நாளை நமதே
தமிழ்நாடும் நமதே
பாரதிய ஜனதா கட்சி கோவை மாநகர் மாவட்டம் தெப்பக்குளம் மண்டல் தெருமுனைப் பிரச்சார பொதுக்கூட்டம் தெப்பக்குளம் அமுதசுரபி ஹோட்டல் அருகில் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்
ஜெய் ஹிந்த் 🚩
கோவை குண்டு வெடிப்பில் பலியான சகோதர சகோதரிகளின் 28ம் ஆண்டு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினேன்.
இந்நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் திரு @DrLMurugan அவர்கள் , இந்து முன்னணி மாநில தலைவர் திரு. காடேஸ்வர சுப்பிரமணியம் ஜி அவர்கள் மற்றும் விஷ்வ இந்து பரிஷத் மாநில அமைப்பு செயலாளர் திரு பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
தமிழ்நாட்டில் வரும் சட்டசபைத் தேர்தலோடு விடியா திமுக அரசை வீட்டிற்கு அனுப்புவதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கு வருகைதரும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களையும், கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் அன்புடன் வரவேற்கிறேன்.
மதுராந்தகத்தில் மாற்றம் பிறக்கட்டும்..! தமிழ்நாட்டை விட்டு திமுக எனும் இருள் அகலட்டும்..!
#NDA4TN
பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் ஆட்சியில் JSS இன்னும் Jan Sikshan திட்டம் மூலம் கல்வியறிவு அற்றவர்கள், பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் உள்ளிட்டோருக்கு தொழில் பயிற்சி அளிக்க வழிவகை செய்தார். #NDA4TN
PMMY பிரதம மந்திரி முத்ரா திட்டத்தின் கீழ் சுயதொழில் செய்பவர்கள் மற்றும் சிறு குறு தொழில் முனைவோருக்கு 10 லட்சம் வரை பிணையில்லா வங்கி கடன் வழங்கி வருகிறார் நமது பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் #NDA4TN
PMMY பிரதம மந்திரி முத்ரா திட்டத்தின் கீழ் சுயதொழில் செய்பவர்கள் மற்றும் சிறு குறு தொழில் முனைவோருக்கு 10 லட்சம் வரை பிணையில்லா வங்கி கடன் வழங்கி வருகிறார் நமது பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் #NDA4TN
பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் PM-KVY(பிரதம மந்திரி கௌசல் விகாஸ் யோஜனா) திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 1.72 லட்சம் பேர் பல்வேறு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளன. #NDA4TN