@mkstalin@theicai உயர்திரு தமிழக முதல்வர் ஜயா அவர்களுக்கு வணக்கம் ஜயா புதுக்கோட்ட�� மாவட்டம் விராலிமலை தாலுகா நம்பம்பட்டி பஞ்சாயத்து உட்பட்ட கவரப்பட்டி கிராமத்தின் ரேஷன் பொருள்களின் அவளம் எப்படி இந்த மாதிரி உணவுகளை சாப்பிடுவது குழந்தகளுக்கு நோய் தொற்று வரும் அல்லவா ஜயா தாங்கள் சரி செய்யவேண்டும்.
@mkstalin உயர்திரு :மான்புமிகு தமிழக முதல்வர் ஐயா அவர்களுக்கு வணக்கம் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா நம்பம்பட்டி பஞ்சாயத்து உட்பட்ட கவரப்பட்டி கிராமத்தில் ரேஷன் கடையின் பொருள்களின் அவளம் ஜயா தாங்கள் கவனம் செலுத்தி ���ந்த மாதிரி அரிசிகளும் ஆயில்களும் எப்படி சாப்பிடுவது..
@annamalai_k@narendramodi@AmitShah@BJP4TamilNadu அண்ணா வாழ்த்துக்கள் மேலும் நீங்கள் பல சாதனைகளை படைத்து நம் மக்களுக்கு தொண்டு பல செய்து நம் பாரத பிரதமர் ஜயா மோடி ஜீ போன்று உயர்வடைய எனது வாழ்த்துக்கள்.. நான் புதுக்கோட்டை மாவட்டம் கல்வியாளர் பிரிவின் துணை தலைவர் ..மற்றும் ஸ்ரீ வீரஹணுமன் சித்தர் பீடத்தின் ஆசியும் உண்டு..