புதுச்சேரி காலாப்பட்டு பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் திரு. @narendramodi அவர்கள் கலந்துரையாடிய 'எனது கிளை வலிமையான கிளை’ நிகழ்ச்சி. இதில் நமது மத்திய அமைச்சர் திரு. @mansukhmandviya அவர்களும், காலாப்பட்டு MLA திரு. @Pmlkkalapetpdy அவர்களும் பங்கேற்றார்கள்.
புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி சார்பில், மத்திய அமைச்சர் திரு. @mansukhmandviya அவர்கள் தலைமையில், விஸ்வகர்மா சமுதாயத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு கடிதம் வழங்கும் நிகழ்ச்சி, புதுச்சேரி காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் லஜக (LJK) தலைவர் திரு.ஜோஸ் சார்ல்ஸ் மார்ட்டின் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மேலும், பாஜக மாநில தேர்தல் மேலாண்மை குழு துணைத் தலைவர் திரு. ரவிச்சந்திரன் அவர்கள் உடன் இருந்தார்.
மேலும், படைப்பாளி மக்கள் கட்சி தலைவர் திரு. தங்கம், திரு. சுப்பிரமணியன், திரு. வரதன், திரு. வெங்கடாசலபதி, திரு. சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அத்துடன், அகில பாரதிய விஸ்வகர்மா மகா சபா பொறுப்பாளர்களான திரு. கோபாலகிருஷ்ணன், திரு. தியாகராஜன், திரு. நாகலிங்கம், திரு. பாபு மற்றும் கோவில் முக்கிய நிர்வாகிகள் ஆகியோர், எதிர்வரும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தங்களது முழு ஆதரவை கடிதம் வழங்கி உறுதி தெரிவித்தனர்.
நாங்கள் மார்ச் 31-ஆம் தேதிக்குள் நக்ஸல் பயங்கரவாதத்தை ஒழித்து விடுவோம் என வாக்கு கொடுத்திருந்தோம். நான் பெருமையுடன் உறுதியாக கூற முடியும். இந்தியா நக்ஸல்வாத பிரச்சினையிலிருந்து முற்றிலும் விடுபட்டுவிட்டது."
— மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா
Karaikal Port is emerging as a key trade gateway in South India. Port-led growth is accelerating industrial development and employment opportunities. #KaraikalWelcomesAmitShah
With Central support, cargo handling capacity at Karaikal Port has expanded, strengthening export–import activity in the region. #KaraikalWelcomesAmitShah
Improved coastal infrastructure, better road connectivity, and logistics upgrades are transforming Karaikal into an attractive investment destination. #KaraikalWelcomesAmitShah
During the darkest hours of the #Emergency, many bravehearts rose to defend democracy. Among them was young Narendra Modi, whose struggle was marked by several inspiring moments.
A thread 🧵
#SamvidhanHatyaDiwas
Today marks the birth anniversary of Hiraben, the beloved mother of PM Modi.
On this special day, we honour the values and strength that shaped a leader’s journey.
As a tribute, we bring you a touching #ModiStory from Anu Yadav, an artist from Himachal, who gifted the Prime Minister one of his most cherished presents — a beautiful portrait of him with his mother!
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் முக்கிய பங்காற்றிய விமானப்படை வீரர்களை பிரதமர் திரு.@narendramodi அவர்கள் பஞ்சாப் மாநிலம் ஆதம்பூரில் விமான படைத்தளத்தில் சந்தித்து, வாழ்த்து தெரிவித்ததுடன், அவர்களுடன் உரையாடினார்.!