திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபத்தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி தன்னுயிர் ஈந்த திரு. பூர்ண சந்திரன் அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய பாரத பிரதமர் திரு. Narendra Modi அவர்களுக்கு முருக பக்தர்கள் அனைவரின் சார்பாகவும் எனது மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறோ
தமிழக மக்களின் அவல நிலையை மாற்ற தமிழகத்தை மீட்டெடுக்க
மதுரை மாநகருக்கு வருகை தரும்
உலகம் போற்றும் உத்தமநாயகன்
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்கள் வருக! வருக!! வருக!!!.
தலித்துகள் போன்ற ஓரங்கட்டப்பட்ட சமூகங்களை அதன் செயல்பாடுகளில் சேர்க்க குடிசைப் பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது #RSS100Years
பின்தங்கிய N8 லட்சத்திற்கும் மேற்பட்ட பழங்குடி மாணவர்கள் படிக்கும் தொலைதூர பழங்குடிப் பகுதிகளில் N27,000 ஏகல் வித்யாலயாக்களை பள்ளிகள் சங்கம் நடத்துகிறது #RSS100Years
தமிழகத்தில் சுனாமியாக இருந்தாலும் சரி உத்தரகண்டில் வெள்ளமாக இருந்தாலும் சரி குஜராத்தில் நிலநடுக்கமாக இருந்தாலும் சரி அங்கு முன் நிற்பது ஆர்எஸ்எஸ்தான் #RSS100Years