எவனோ அடையாளம் தெரியாத ஒருத்தன், என்னமோ பேசிட்டான்னு, ஒட்டு மொத்த திராவிட ஜனதா கும்பலும் இப்புடி அழுவுறீங்களேடா,
அண்ணன் நேரடியாக இறங்கி பேர் சொல்லி அடிச்சா நீங்க எல்லாம் என்ன ஆவீங்களோ 😂😂
என்ன தான் சொல்லுங்க, இந்தக்கா குடும்ப ஆண்கள் பின்னால ஒளிஞ்சுக்கிற பெண் அரசியல்வாதி கிடையாது. காங்கிரஸ்ல இருந்த வரைக்கும் யாராலும் அசைக்க முடியல. பாஜகவுக்கு பல கனவுகளோட வந்து வீணா போனவங்க.
தவெகவுலயாச்சும் நல்லபடியா முன்னேறட்டும் 🤗
FIFA football worldcup TAMIL
review...
ரொம்ப நல்லா இருக்கு.👌
Encourage செய்யுங்க நண்பர்களே...👍
Football culture இங்கேயும் வளரட்டும். 🔥🔥🔥
https://t.co/eYZpdlF1ST
@SRSekharBJP அண்ணே, அண்ணாமலை மேல் இருந்த அந்த நம்பிக்கையில் தான் என் x id kku @BjpRuleTN ன்னு பேரு வச்சேன்.
ஆனா 2025 ஏப்ரல் மாசத்துலயே அந்த நம்பிக்கைக்கு அமித்ஷாவை வச்சி கொள்ளி வச்சுட்டிங்களே.
இது நியாயமா..?
@syedibrahimbabl@BJP4TamilNadu திராவிட கட்சியின் முதுகில் தொத்தி கொண்டு இருக்கும் வரை, மோடிஜி & அமித்ஷாவே இங்கு தேர்தலில் போட்டி இட்டாலும் வெற்றி பெற முடியாது.
@vijinnk Mgr வெற்றிக்கு திமுக தான் காரணம்.
கபில் தேவ் வெற்றிக்கு BCCI தான் காரணம். அப்புடித்தானே. 🤦♂️
களம் அமைப்பது, அமைப்பவரின் கடமை.
அதில் பெறும் வெற்றி, வீரனின் திறமை.
வெற்றி வீரனுக்கு எல்லா களமும் ஒன்றே.
ஆனால் களஅமைப்பாளரால் பங்கு பெறும் அனைவரையும் வெற்றியாளர் ஆக்கி விட முடியாது.
@asuvathaman@annamalai இங்கே,செத்த பாம்பை அடிச்சது அவரு தப்பு தான் அண்ணா.
சில பேருக்கு பாம்பு கொத்திய கோவம் இருப்பது இயற்கையே,
இருந்தாலும் நீங்க பெரியவங்க தானே, இதையெல்லாம் பெருசா எடுத்துக்க வேணாம் ப்ளீஸ்.
மன்னிச்சிட்டு போய் எடப்பாடியை CM ஆக்கும் வேலையை தொடருங்கள். 🙏
@JKalyanaraman@manickamWTL கடைசி நேரத்திலாவது கடவுள் காப்பாற்றி விட மாட்டாரா,இந்த நாசமா போன கூட்டணிய விட்டு அண்ணாமலை தலைமையில் தேர்தலை சந்திக்க வாய்ப்பு கிடைத்து விடாதா என்ற ஏக்கம் தான் சார்.
அது உங்கள் மூளைக்கும் தெரியும்.
ஆனா மனசு வேற பக்கம் இருக்கே.
பரவாயில்லை.
நீங்களும் மாறுவீங்க.
நம்பிக்கையுடன். 🙏
விசிகவை சேர்ந்த தமிழக அமைச்சர் திரு. வன்னியரசு அவர்கள் மற்றும் தவெகவை சேர்ந்த சபாநாயகர் திரு.JCD.பிரபாகர் அவர்கள் ஆகிய இருவருக்கும் கிறிஸ்தவ அமைப்புகள் சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் அமைச்சர் திரு.வன்னியரசு அவர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும், தேச ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலும், மத வன்முறையை தூண்டும் நோக்கிலும் பேசி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மதசார்பின்மை குறித்து அரசியல் மற்றும் ஊடக விவாத மேடைகள் தோறும் முழங்கிவிட்டு இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீது பதவிப்பிரமாணம் ஏற்ற அமைச்சர் ஒருவர் ஒரு குறிப்பிட்ட மதத்தின் சார்பில் நடத்தப்படும் பாராட்டு விழாவில் கலந்துகொண்டு மண்ணின் பூர்வீக மதமான இந்து தர்மத்திற்கு எதிராகவும், மண்ணின் மைந்தர்களான இந்துக்களுக்கு எதிராகவும் பேசி இருப்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது.
தமிழக முதல்வர் திரு.ஜோஸப் விஜய் அவர்கள் உடனடியாக திரு.வன்னியரசு அவர்களை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும்.
மேலும் தமிழக சபாநாயகராக திரு.JCD.பிரபாகர் அவர்கள் பொறுப்பேற்ற நாள் முதல் சட்டசபையில் பைபிள் வாசகங்களை ஒவ்வொரு நாளும் உச்சரித்து தமிழக சட்டசபையை தென்னிந்திய திருச்சபையாக (CSI) மாற்ற முயன்று வருகிறார்.
ஏற்கனவே அவர் பேசிய ஒரு காணொளி வாயிலாக அவரும் அவருடைய துணைவியாரும், பொது இடங்களிலும், பேருந்து நிறுத்தங்களிலும் தனது சொந்த பணத்தில் பைபிள் வழங்கியதாகவும், கிறிஸ்தவத்தை பரப்பியதாகவும் பேசி இருப்பார். அந்த காணொளியை சமூக வலைதளங்கள் வழியாக தமிழக மக்கள் அனைவரும் பார்த்திருப்போம்.
மேலும் திரு.வன்னியரசு அவர்கள் சட்டமன்ற தேர்தலில் பட்டியல் சமூகத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட திண்டிவனம் தனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அவருடைய தந்தை மறைந்த போது கிறிஸ்தவ மத முறைப்படி அவருடைய பூத உடல் சிலுவைப்பெட்டியில் வைத்து இறுதி நல்லடக்கம் செய்யப்பட்ட காட்சிகள் மற்றும் நிழற்படங்களை ஊடக மற்றும் சமூக ஊடக செய்திகள் மற்றும் பத்திரிக்கை செய்திகள் வழியாக தமிழக மக்கள் அனைவரும் கண்டோம்.
கிரிப்டோவாக வாழ்ந்து வரும் அவர் தான் பின்பற்றுகிற புதிய மதத்தை உயர்வாக சித்தரிப்பதற்காக இந்து தர்மத்தை இழிவாக பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மதசார்பற்ற சமூகநீதி தான் தவெகவின் அரசியல் கொள்கை என்று கட்சி தொடங்கிய போதும், தேர்தல் முடிந்து ஆட்சிப் பொறுப்பேற்ற போதும் அறிவித்த தமிழக முதல்வர் திரு.ஜோஸப் விஜய் அவர்கள் அமைச்சர் பொறுப்பில் இருந்து திரு.வன்னியரசு அவர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்யவேண்டும்.
மேலும் சட்டசபையில் தனது வழிகாட்டுதலில் பேரவை உறுப்பினராக பணியாற்றும் அமைச்சர் ஒருவர் ஒரு குறிப்பிட்ட மதத்தின் சார்பில் நடத்தப்படும் பாராட்டு விழாவில் மண்ணின் மரபுசார்ந்த பாரம்பரிய மதத்தை விமர்சிக்கும் போது அந்த இடத்தில் ஆட்சேபனை தெரிவிக்காமல் அமைதியாக இருந்து அதை ஊக்குவிப்பது போல் நடந்து கொண்டது மன்னிக்க முடியாத மாபாதகச் செயல் அந்த வகையில் தமிழக சபாநாயகர் திரு.JCD.பிரபாகர் அவர்களின் மத உள்நோக்கம் கொண்ட செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
திரு.JCD.பிரபாகர் அவர்கள் சபாநாயகராக செயல்பட வேண்டுமேயன்றி திருச்சபை போதகராக அல்ல..!! @TVKVijayHQ@ThamaraiTVTamil@ThanthiTV@polimernews@pttv_tweets@ibctamilmedia@tnnews24air@KathirNews@ChanakyaaTv@TamilTheHindu@TnNews18@News18TamilNadu@news7tamil@oreynaadunews@thatsTamil
@sona_sebin அவிங்களுக்கு இதையெல்லாம் சொல்லி கொடுத்ததே நாம தான்.
இப்போ நம்மகிட்டயே வேலையை காமிக்க பார்க்குறானுங்க.
அவிங்களுக்கு கொடுக்க கூடிய ஒரே செருப்படி பதில், அவிங்களை கண்டுக்காம விடுறது தான்.
தனியா கதறியே சாவட்டும்.
அண்ணாமலை 2031
@annamalai_k
1. தற்போதைய உண்மை (2026 ஜூன் நிலவரம்)
2026 தேர்தலில் TVK வெற்றி பெற்றது.
BJP ஒரே இடத்தில் மட்டும் வெற்றி பெற்று, வாக்கு விழுக்காடு குறைந்தது.
அண்ணாமலை BJP-ஐ விட்டு விலகி “We the Leaders” என்ற புதிய இயக்கத்தைத் தொடங்கியுள்ளார்.
இது 2031-ல் சுயேச்சையாகப் போட்டியிடும் அரசியல் இயக்கமாக மாறும் என்று அவர் அறிவித்துள்ளார்.
இந்த இயக்கத்தை தமிழ் பாரம்பரிய மறுமலர்ச்சி இயக்கம் ஆக மாற்றி, அண்ணாமலை 2031 முதலமைச்சர் இலக்கை அடைய உத்தி வரைபடம் இது.
2. 2031 பார்வை (Vision)
தமிழ்நாட்டை தமிழ் அடையாளத்துடன், நேர்மையுடன், வளர்ச்சியின் முன்னுதாரணமாக மாற்றுதல்.
அண்ணாமலை முதலமைச்சராக:
தமிழ் மொழி, பண்பாடு, சித்தர் மரபு, விவசாய மண், இளைஞர் தலைமை ஆகியவற்றை மையப்படுத்திய ஆட்சி.
கலாச்சார அடையாளத்தை இழக்காமல் நவீன வளர்ச்சி.
“கல்ட் அரசியல்”, வம்ச அரசியல், ஊழல் ஆகியவற்றை ஒழித்து, மக்கள் தலைமை கொண்ட ஆட்சி.
3. முக்கிய தூண்கள் (Core Pillars) – தமிழ் பாரம்பரிய மறுமலர்ச்சி
தமிழ் மொழி & பண்பாட்டு மறுமலர்ச்சி
தமிழ் மொழியை அரசு மொழியாக முழு அளவில் கொண்டுவருதல்.
சித்தர் மரபு, சங்க இலக்கியம், பாரம்பரிய கலைகள் (ஜல்லிக்கட்டு உணர்வு) மீட்டெடுப்பு.
கிராமப்புறங்களில் தமிழ் பாரம்பரிய கல்வி மையங்கள்.
விவசாயி – கிராம மண் பாதுகாப்பு
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல்.
தண்ணீர், விதை, சந்தை – மூன்று உரிமைகளை உறுதி செய்தல்.
கிராமங்களை “தமிழ் மண் மையங்கள்” ஆக மாற்றுதல்.
இளைஞர் தலைமை வேலைவாய்ப்பு
“We the Leaders” இயக்கத்தின் மையம் இளைஞர்கள்.
AI, தொழில்நுட்பம் + தமிழ் அடையாளம் கொண்ட தொழில் வாய்ப்புகள்.
ஒவ்வொரு கிராமத்திலும் இளைஞர் தலைமை பயிற்சி மையங்கள்.
ஊழல் ஒழிப்பு & நேர்மையான ஆட்சி
அண்ணாமலை IPS பின்னணியைப் பயன்படுத்தி வெளிப்படைத்தன்மை.
அரசு நிதி, ஒப்பந்தங்கள் முழு டிஜிட்டல் கண்காணிப்பு.
பெண்கள் & குடும்ப நலன்
தமிழ் பாரம்பரிய குடும்ப மதிப்புகளைப் பாதுகாத்து, பெண்கள் அதிகாரம்.
தேசிய ஒற்றுமை + தமிழ் பெருமை
இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்து தமிழ் அடையாளத்தை உயர்த்துதல் (NDA மதிப்புகளுடன் தமிழ் மையம்).
4. காலகட்ட உத்தி (Phased Roadmap)
கட்டம் 1: 2026 ஜூன் – 2027 டிசம்பர் (அடித்தளம் கட்டுதல்)
“We the Leaders” இயக்கத்தை தமிழ் பாரம்பரிய மறுமலர்ச்சி இயக்கம் என்று பெயர் மாற்றி / விரிவாக்கி அறிவித்தல்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழ் பாரம்பரிய குழுக்கள் (Heritage Clubs) தொடங்குதல்.
அண்ணாமலை பாதயாத்திரை / கிராம சந்திப்புகள் (தமிழ் பெருமை கருப்பொருளில்).
சமூக ஊடகத்தில் தூய தமிழில் தினசரி உள்ளடக்கம்.
இலக்கு: 1 லட்சம் தொண்டர்கள் + 500 கிராம அளவிலான குழுக்கள்.
கட்டம் 2: 2028 – 2029 (விரிவாக்கம் & மக்கள் இயக்கம்)
மாவட்ட அளவிலான தமிழ் பாரம்பரிய திருவிழாக்கள் (சித்தர் நாள், பொங்கல் மகா விழா, இலக்கிய விழா).
இளைஞர் தலைமை பயிற்சி முகாம்கள் (1000+ இளைஞர்கள்).
விவசாயிகள், பெண்கள், மாணவர்கள் தனி அணிகள்.
வலுவான சமூக ஊடக + YouTube + Reels பிரச்சாரம் (தமிழ் மட்டும்).
இலக்கு: 5 லட்சம் தொண்டர்கள் + 50% மாவட்டங்களில் வலுவான இருப்பு.
கட்டம் 3: 2030 – 2031 (வெற்றி பயணம்)
மக்கள் இயக்கமாக மாற்றுதல்.
2031 தேர்தல் அறிக்கை – தமிழ் பாரம்பரிய அறிக்கை வெளியிடுதல்.
அண்ணாமலை தலைமையில் மாநில அளவிலான பிரச்சாரம்.
கூட்டணி அரசியல் தேவைப்பட்டால் தமிழ் அடையாளத்தை மையப்படுத்திய கூட்டணி.
இலக்கு: பெரும்பான்மை + அண்ணாமலை முதலமைச்சர்.
5. தொண்டர்கள் / ஆதரவாளர்கள் என்ன செய்ய வேண்டும்? (Action Points)
தினசரி / வாராந்திர கடமைகள்:
உங்கள் கிராமம்/பகுதியில் தமிழ் பாரம்பரிய குழு தொடங்குங்கள் (10-20 பேர்).
வாரம் ஒரு முறை தமிழ் பெருமை கூட்டம் நடத்துங்கள் (சித்தர் கதை, தமிழ் இலக்கியம், விவசாய மரபு).
தூய தமிழில் X, Instagram, YouTube-ல் உள்ளடக்கம் பதிவிடுங்கள் (#Annamalai2031 #தமிழ்பாரம்பரியம்).
அண்ணாமலை பேச்சுகளை தமிழில் மொழிபெயர்த்து பரப்புங்கள்.
இளைஞர்களை இணைத்து தலைமை பயிற்சி கொடுங்கள்.
விவசாயிகள், பெண்கள், மாணவர்களை தனித்தனியே அணிதிரட்டுங்கள்.
“We the Leaders” இணையதளத்தில் / உள்ளூர் அமைப்பில் தன்னார்வலராக பதிவு செய்யுங்கள்.
தேர்தல் நேரத்தில் வாக்கு சேகரிப்பு, விழிப்புணர்வு பணி.
நீண்ட காலம்:
ஒவ்வொரு கிராமத்திலும் தமிழ் மண் பாதுகாப்பு அமைப்பு உருவாக்குங்கள்.
அடுத்த தலைமுறைக்கு தமிழ் அடையாளத்தை கடத்துங்கள்.
முடிவுரை
2026-ல் மக்கள் மாற்றத்தை விரும்பினர்.
2031-ல் அந்த மாற்றத்தை தமிழ் அடையாளத்துடன், நேர்மையுடன், மக்கள் தலைமையுடன் கொண்டு வர வேண்டும்.
அண்ணாமலை அந்த இயக்கத்தின் தலைவர்.
நாம் அனைவரும் அந்த இயக்கத்தின் வீரர்கள்.
தமிழ் மண் எங்களுக்கு உரிமை.
தமிழ் பாரம்பரியம் எங்களுக்கு பெருமை.
2031 – அண்ணாமலை முதலமைச்சர்.
@offl_Lawrence நீட், மும்மொழி ஏன் மிகவும் தேவை / தேவையில்லை என்பதை மனசாட்சி படி பேசிவிட்டு தாராளமாக அரசியலுக்கு வாருங்கள்.
மக்கள் எதிர்பார்ப்பது சமரசமற்ற உண்மையை. "வெறும் பிரபலங்களை" என்று நீங்கள் நினைத்தால் அது நீண்டகால பயணத்துக்கு இந்த AI காலத்தில் சரி வராது.