புதுச்சேரியில் இன்று நடைபெற்ற சாலைப் பேரணி மிகச்சிறப்பாக அமைந்தது. புதுச்சேரி மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை மீண்டும் தேர்ந்தெடுக்க முடிவு செய்துவிட்டனர், இதன்மூலம்
BEST புதுச்சேரியை உருவாக்கும் எங்கள் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம். சாலைப் பேரணியில் பெண்களும், இளைஞர்களும் அதிக எண்ணிக்கையில் பங்கேற்றது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
முதலமைச்சர் திரு என். ரங்கசாமியின் தலைமையின் கீழ் புதுச்சேரி பல்வேறு துறைகளின் வளர்ச்சியில் சாதித்துள்ளது. சமூக நலன் மீது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கவனம் செலுத்துவது, பலதரப்பட்ட மக்களுடன் நல்ல இணைப்பை ஏற்படுத்தியுள்ளது. பொது விநியோக அமைப்புமுறை, வேலைவாய்ப்பு உருவாக்கம், காலிப் பணியிடங்களை நிரப்புதல், விவசாயிகள், இளைஞர்களின் நலன் உள்பட இன்னும் பல திட்டங்களை வலுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட பணிகள், மிகுந்த பாராட்டுக்குரியவை.
மிகச் சமீபத்தில் நான் புதுச்சேரியில் இருந்த போது முக்கியமான வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன, புதிய திட்டங்களுக்கு அடிக்கற்களும் நாட்டப்பட்டன. பிரதமரின் இ-பஸ் சேவை முன்முயற்சியின் கீழ் மின்சாரப்-பேருந்துகள் கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்பட்டது, பயண வசதிக்கும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கும் பெரும் பங்களிப்பு செய்துள்ளதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. இணைப்பு வசதியை மேம்படுத்தும் நோக்கில், தேசிய நெடுஞ்சாலை -32-ன் ஒரு பகுதியில் உயர்மட்டச் சாலையை அமைப்பதிலும், தேசிய நெடுஞ்சாலை -332 ஏ - ன் 14 கி.மீ. நீளமுள்ள பகுதியை மேம்படுத்துவதிலும் நாங்கள் பணியாற்றி வருகிறோம். தேசிய நெடுஞ்சாலை -32- ல் புதுச்சேரி–பூண்டியாங்குப்பம் இடையேயான 4-வழிச் சாலைப் பிரிவின் திறப்பு விழா, இணைப்பு வசதியை குறிப்பிடத்தக்க அளவு மேம்படுத்தியுள்ளது. புதுச்சேரிக்குப் பயனளிக்கின்ற மரக்காணம்–புதுச்சேரி (46 கி.மீ.) இடையே 4 வழி தேசிய நெடுஞ்சாலை அமைக்க கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ் மாஹே ரயில் நிலையம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த முறை நான் புதுச்சேரிக்கு வந்திருந்தபோது பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஊரகப் பகுதிகளில் 41 சாலைகளின் கட்டுமானம், புதுச்சேரியில் ஒரு பாரம்பரிய நகரத்தின் உருவாக்கம், சதுப்பு நிலக் காடுகளை மீட்டெடுத்தல் மற்றும் குடிநீர் விநியோக மேம்பாடு உள்ளிட்டவை இதில் அடங்கும். இந்தப் பணிகள் அனைத்தும் உரிய காலத்தில் நிறைவடைவதை இந்த இரட்டை எஞ்சின் அரசு உறுதி செய்யும்.
புதுச்சேரியின் பொருளாதாரம் வளர்வது மிகவும் முக்கியம். அந்த வகையில், அண்மையில் திறந்து வைக்கப்பட்ட கரசூர்-சேதாரப்பேட்டை தொழிற்பேட்டை ஒரு குறிப்பிடத்தக்க திட்டமாகும். இது நவீன மருந்துகள், ஜவுளி மற்றும் தொழில்நுட்ப பூங்காக்களுக்கு புகலிடமாக விளங்கும். பெருமளவிலான திறமைகளும், முதலீடுகளும் புதுச்சேரிக்கு வருவதை இந்த முன்முயற்சி உறுதி செய்யும். வரும் நாட்களில், புதுச்சேரியில் புதுமைக் கண்டுபிடிப்பு கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்களை தொடங்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
Addressed MLAs meeting & Party Office bearers meeting of @BJP4Manipur at State Office , Imphal .
State President Smt Sharada Devi , North East Coordinator @sambitswaraj , MP & all senior leaders were present .
National Gen Sec (Org) Shri Santosh BL Met & congratulated NDA candidate for upcoming Vice President election Sri CP Radhakrishnan.
@blsanthosh@CPRGuv
Conducted a meeting with State leaders and Executive functionaries of @BJP4Puducherry to strategise for the upcoming elections.
In this meeting State President Sri @RamalingamMla, HM Sri @ANamassivayam , other Ministers, MLA's, State office beares, Senior leaders were present.
புதுச்சேரி தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர் முதலமைச்சர் ந. ரங்கசாமி அவர்கள் என்னை ஆதரித்து இந்திரா நகர் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். உடன் சட்டமன்ற உறுப்பினர் திரு. A.K.D. ஆறுமுகம் அவர்கள்.
#voteforanamassivayam#Vote4BJP
BJP National President Shri @JPNadda participated in the roadshow held in Puducherry in support of BJP candidate Shri Namassivayam.
The enthusiasm of the people and the Karyakartas of Puducherry is a testament to this.
@BJP4Puducherry#ModiAgainIn2024#PhirEkBaarModiSarkar
புதுச்சேரி தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர் முதலமைச்சர் ந. ரங்கசாமி அவர்கள் என்னை ஆதரித்து கதிர்காமம் தொகுதி பூமியான்பேட் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். உடன் சட்டமன்ற உறுப்பினர் திரு. K.S.P. ரமேஷ் அவர்கள்.
@BJP4Puducherry@BJP4India@JPNadda@blsanthosh@BlrNirmal