இன்று பிறந்தநாள் காணும் தமிழக #பாரதிய_ஜனதா_கட்சியின் மாநில தலைவர் பாசமிகு அண்ணன் திரு.K.அண்ணாமலை Ex IPS அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள் *அண்ணா*
வாழ்க!வளமுடன்!!
பாரதிய ஜனதா கட்சி
திருவாரூர் நகர பாஜக
#AnnamalaiIPS
நாட்டிலுள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும் குழாய் மூலம் எரிவாயு இணைப்பு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது..
- பெட்ரோலியத் துறை அமைச்சர் திரு.ஹர்தீப்சிங் பூரி
திருவாரூர் தெற்கு வீதிக்கு கருணாநிதி பெயரை வைக்க நினைப்பது ஒரு மன வியாதி. குடும்ப அரசியலில் ஈடுபடுபவர்களுக்குத்தான் இந்த வியாதி வரும்..!
- மாநில தலைவர் திரு.
@annamalai_k
இலங்கையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சிக்கலான சூழலிலும் தமிழக மீனவர்களுக்கு கிடைத்திருக்கும் விடுதலை நமது வெளியுறவு கொள்கைக்கு கிடைத்த வெற்றி..!
- மாநில தலைவர்
திரு.
@annamalai_k
இலங்கை பயணம் குறித்த அறிக்கையை உயர்மட்ட தலைவர்களுக்கு அனுப்பி வைத்தேன்.அதில் விடுதலை கிடைக்காமல் கைதிகளாயிருந்த மீனவர்களின் விடுதலை பற்றி கூறியிருந்தேன்.
இந்தியஅரசு மீனவர்களின் விடுதலைக்கு ஏற்பாடு செய்து நாடு திரும்ப நடவடிக்கை எடுத்தது மகிழ்ச்சி
- மாநில தலைவர் திரு.
@annamalai_k
பொருளாதார சிக்கலில் சிக்கியுள்ள இலங்கைக்கு கடந்த 7 மாதங்களில் இந்தியா சார்பில் ரூ11 ஆயிரம் கோடி மதிப்பிலான உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
- மாநில தலைவர் திரு.
@annamalai_k#KAnnamalai
பட்டினபிரவேச பல்லக்கு பவனிக்கு எந்த பங்கமும் வராமல் பாஜக நடத்திக் காட்டும்..
தருமபுரம் ஆதீன பல்லக்கை தூக்க நான் தயார்..
ஆதீன பல்லக்கு என்பது கோபாலபுரம் ஒரு குடும்பத்தை தூக்கி சுமப்பது போல் அல்ல.. சீடர்கள் குருவுக்கு செலுத்தும் மரியாதை.
- மாநில தலைவர் திரு.
@annamalai_k
மத்திய அரசின் சுயசார்பு பாரதம் திட்டத்தின் கீழ்
பாரத பிரதமரின் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் அகில இந்திய அளவில் 3 வது இடத்தை பெற்றுள்ளது.
2021 நவம்பர் மாதமே எரிபொருள் மீதான வரியை மத்திய அரசு குறைத்து விட்டது;
பெட்ரோலிய பொருட்கள் மீதான வாட் வரியை தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் குறைக்க வேண்டும்;
வரியை குறைத்து அதன் பலனை மக்களுக்கு மாநில அரசுகள் கொடுக்க வேண்டும்;
- பிரதமர் திரு.
@narendramodi
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் மீதான பாரத்தைக் குறைக்க கலால் வரியை குறைத்தது மத்திய அரசு
மாநில அரசுகளையும் வரியைக் குறைக்கச் சொன்னோம். ஆனால் சில மாநிலங்கள் குறைக்கவில்லை.
தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் வாட் வரியை குறைக்க வேண்டும்
- பாரத பிரதமர் திரு.
@narendramodi
தஞ்சாவூரில் தேரோட்டத்தின் போது நடந்த விபத்திற்கு தனது இரங்கலை தெரிவித்த பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சமும் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என அறிவித்தார்.
#PMModi