தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்தி, 2029 -ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெறும் நோக்கிலேயே அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்திருக்கிறேன் - முன்னாள் மத்திய இணையமைச்சர் திரு. @murugan_tnbjp அவர்கள்..!
"முதலில் தேசம், அடுத்தது கட்சி, இறுதியில் தன் நலம்" என்ற பாஜகவின் கோட்பாட்டின் படி, மக்கள் பணிக்காக தனது மதிப்புமிக்க இணையமைச்சர் பதவியை துறந்துள்ளார் திரு. @DrLMurugan அவர்கள்!
"முதலில் தேசம், அடுத்தது கட்சி, இறுதியில் தன் நலம்" என்ற பாஜகவின் கோட்பாட்டின் படி, மக்கள் பணிக்காக தனது மதிப்புமிக்க இணையமைச்சர் பதவியை துறந்துள்ளார் திரு. @DrLMurugan அவர்கள்!
@narendramodi@BJP4TamilNadu@BJP4India@BjpTuppNorth@NainarBJP வண்ணம் தங்களை இணைத்துக் கொண்டதாக கூறினார்கள்.
இந்த நிகழ்வில் மாநிலச் செயலாளர் திருமதி மலர்கொடி அக்கா அவர்கள், மாநில செயற்குழு உறுப்பினர் திரு செந்தில்வேல் அண்ணன் அவர்கள், மாவட்டத் துணைத் தலைவர் திரு ஜி கே எஸ் பாலுஜி அவர்கள்,
3/5
@narendramodi@BJP4TamilNadu@BJP4India@BjpTuppNorth@NainarBJP மாவட்ட செயலாளர் மற்றும் மூத்த உறுப்பினர் திரு சிட்டிசன் ஈஸ்வரன் அண்ணன் அவர்கள்,மாவட்ட சமூக ஊடகப்பிரிவு தலைவர் திரு ஜெயச்சந்திரன் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக் கொண்ட அனைத்து சகோதரர்களையும் மாநிலத் தலைவர்
4/5
இன்று பாரதிய ஜனதா கட்சி மாவட்ட அலுவலகத்தில் பாரத பிரதமர் திரு @Narendramodi அவர்களின் தேசப் பணிக்கு தங்களையும் அர்ப்பணித்துக் கொள்கிறோம் என்ற உணர்வோடு திரு ஆனந்த் அவர்கள் தலைமையில், வழக்கறிஞர்கள் திரு மாரிமுத்து, திரு தினேஷ், திரு அஜிஸ், திரு ராம்பிரசாத் மற்றும் திரு தினேஷ்
1/5
திரு. @TVKVijayHQ அவர்களே, உங்களுக்கும் உங்கள் கட்சியினருக்கும் அரசியல் செய்ய வேறு இடமே இல்லையா? அரசுப் பள்ளிகள், அரசு மருத்துவமனைகள் எனப் பொதுமக்கள் கூடும் இடங்களில், உங்கள் தவெக நிர்வாகிகள் செய்யும் இந்த ரீல்ஸ் அத்துமீறல்களை இன்னும் எத்தனை நாட்கள்தான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப் போகிறீர்கள்?
வரிசை எண் 1-ல் வெற்றி வேட்பாளர்!
திருப்பூரின் குரல்! திரு. காடேஸ்வரா @S_thangaraj_ அவர்களுக்கு
தாமரை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்வீர்!
ஆதரிப்பீர் தேசிய ஜனநாயக கூட்டணியை!
வாக்களிப்பீர் தாமரை சின்னத்தில்!!
#NDATamilnadu#Tirupur
திருப்பூர் மக்களின் வரிப்பணம் எங்கே?
முன்னாள் மேயர் தினேஷுக்கு தங்கராஜின் நேரடிச் சவால்! 🔥
ரூ. 3,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், திருப்பூர் இன்னும் குப்பை மேடாகவே காட்சியளிப்பது ஏன்?
மக்களுக்குத் துரோகம் செய்த ‘பசுத்தோல் போர்த்திய நரி’ யார் என்பது இப்போது அம்பலமாகியுள்ளது.
திருப்பூர் மாநகரைச் சீரழித்தவர்களுக்குத் தக்க பாடம் புகட்ட வேண்டிய நேரம் இது.
அதிகார மிரட்டல்களுக்கும், ஊழல் நாடகங்களுக்கும் இனி இடமில்லை!
பாசாங்கு செய்பவர்களைப் புறக்கணிப்போம், உண்மையான வளர்ச்சிக்கு வித்திடும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வேட்பாளர் காடேஸ்வரா S. தங்கராஜ் அவர்களின் கரத்தைப் பலப்படுத்துவோம்!
வாக்களிப்பீர் தாமரை சின்னத்தில்!
Narendra Modi
K.Annamalai
Nainar Nagenthran
BJP Tamilnadu
KC MB Srinivasan
திருப்பூர் மாநகராட்சியின் 26-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று எழுச்சிமிகு வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.
கொங்கணகிரி கோவில், சாரதா நகர், மகாசக்தி நகர், நேரு நகர், எம்.ஜி.ஆர் நகர், ஏ.வி.எம் நகர், மாரியம்மன் கோவில் மற்றும் சாமுண்டிபுரம் மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் மக்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினோம்.
செல்லும் இடமெல்லாம் தாய்மார்களின் ஆசியும், இளைஞர்களின் உற்சாக முழக்கங்களும் மாற்றத்திற்கான அறிகுறியாய் அமைந்தன!
ஆதரிப்பீர் தேசிய ஜனநாயக கூட்டணியை!
வாக்களிப்பீர் தாமரைச் சின்னத்தில்!!
#BJP4IND #bjp4tirupursouthassembly
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர் திரு. காடேஸ்வரா தங்கராஜ் அவர்கள், நேற்று இஸ்லாமியச் சகோதரர்களைச் சந்தித்து எழுச்சியுடன் ஆதரவு கோரினார்.
இந்தச் சந்திப்பின் போது, தொகுதியின் வளர்ச்சி மற்றும் சமூக நல்லிணக்கம் குறித்து விரிவாகக் கலந்துரையாடிய அவர், தாமரை சின்னத்திற்கு வாக்களித்து தங்களை வெற்றி பெறச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொண்டார்.
ஆதரிப்பீர் தேசிய ஜனநாயக கூட்டணியை!
வாக்களிப்பீர் தாமரை சின்னத்தில்..!