" #கர்ணன் இது வேற மாதிரி படம். என்னால முடியுமா ? ஏன்னா இறங்கி நடிக்கனும் இந்த படத்துக்கு, எனக்கு ரொம்ப சேலஞ்சா இருந்தது இந்த கேரக்டர் "
- @Gourayy#JagameThandhiram | #Karnan
ஜகமே தந்திரம் படத்தை விட கர்ணன் படத்துக்கு எதிர்பார்ப்பு ஒரு படி மேல தான் இருக்கு 🔥
கர்ணன் படம் வசூலையும் சரி ரிவியூ லையும் சேரி அசுரன் மாறி தான் வரும்... அசுரன் படத்தோட வசூல் கர்ணன் முறியடிக்கும் 💯
#JagameThandhiram#Karnan
படிக்காதவன் படத்தோட டைட்டில் கார்டு பிஜியம் ல வேற லெவல் அஹ இருக்கும் 🔥
அப்புறம் படத்தோட கிளைமாக்ஸ் சண்டை காட்சி தனி பேன் பேஸ் ஏ இருக்கு இப்பவும்...
@SunTV#PadikkathavanOnSunTV#JagameThandhiram