புத்தகம் என்பது அறிவாயுதம்... பயன்படுத்தாம விட்டா துரு பிடிச்சிரும்.. 30 Sec Reels வீடியோவை கூட Skip பண்ற அளவுக்கு எல்லாமே வேகமா போயிட்டு இருக்கு.. Good things take time என்று புரிந்து கொள்ள வேண்டும்.. பாசிசவாதிகளின் பகல் கனவு பலிக்காது, வரலாற்றைப் படிப்போம்.. தொடர்ந்து வரலாறு படைப்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
#Chennai #CMMKStalin #DMK #Books #TamilNews #Newstamil #Newstamil24x7