சினிமாவை மிஞ்சிய சேசிங்.. தாறுமாறாக சென்ற கார் - பால் லாரியை விரட்டிய மக்கள்..! DRUNK AND DRIVING அட்ராசிட்டி..!
#Thoothukudi | #Accident | #PolimerNews
நிலவில் முதன் முதலாக கால் பதித்தவர் விஜய் தான்னு சொன்னாலும் நம்புறதுக்கு இங்க ஆள் இருக்கு.......
இவுங்கட்ட போய் இந்த திட்டம்லாம் நாங்க ஆல்ரெடி கொண்டு வந்ததுன்னு சொல்லி சண்ட போட்டுட்டு இருக்கானுங்க......
1.22 லட்சம் கோடி கடன் இந்தாண்டு வாங்க போகிறோம். .
கடனை எல்லாம் அடுத்த 50 வருஷத்திற்கு குறைக்க முடியாது..
-நிதித்துறை செயலாளர்..
இதையும் அமைச்சேரே சொல்ல வேண்டியது தானே
#WATCH | "காலையில 8.30க்கு வந்தேன்.. ஒரு மாத்திரை வாங்க ரெண்டு மணி நேரமா நிக்கிறேன்"
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருந்து, மாத்திரை கொடுக்க போதிய ஆட்கள் இல்லாததால் பொதுமக்கள் அவதி
#SunNews | #Pudukkottai | #TVKVijay | @CMOTamilnadu