2019 நாடாளுமன்ற தேர்தலின் போது தேர்ரதல் பிரச்சாரத்திற்காக கூட்டணி கட்சி ஒன்றிற்கு வாங்கி வைத்த மப்ளர்களை வழங்க அக்கட்சியினரை தேடித்தேடி கண்டுபிடிக்க முடியாமல் அவை எங்கள் அலுவலக கிடங்கில் உள்ளது.
Such a Cute party 😻
அடுத்தடுத்த தேர்தல்களில் எங்கள் செலவை மிச்சப்படுத்தியது.
திமுக மற்றும் ஸ்டாலினை பிய்ய பிய்ய அடிச்சிருக்காரு..
திமுக கூட்டணியில் நாங்கள் இல்லை,
TVKயோடு கூட்டணி வைத்தது எங்கள் கட்சி முடிவு.
ஸ்டாலின் சொல்லி நாங்கள் சேரவில்லை..
எங்களிடம் கூட்டணி வருபவருக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும் - @tvkvijayhq
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கிடைத்த மகத்தான வெற்றி...💥🩵❤️
இனி தமிழகத்தில் 🔥
தன்னாட்சி ❌
கூட்டாட்சி ✅
#TvkVijayMaanadu#தமிழகவெற்றிக்கழகம்
⚠️ Alert ⚠️
“விடுதலை சிறுத்தைகள் கட்சி” என்ற பெயரில் தனியாக எந்த Official ID-வும் இல்லை.
அனைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் தலைவர் Thol. Thirumavalavan அவர்களின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள கணக்குகள் மூலமாக மட்டுமே வெளியிடப்படும்.
Fake ID-களை நம்ப வேண்டாம்.