இந்த செய்தியை விசிக டிஜிட்டல் வெளியிடவில்லை!📰
உண்மை செய்தியை தெரிந்து கொள்ளவும், செய்திகளை சரிபார்க்கவும் vckdigitalofficial- ஐ பின்தொடரவும்
#vckdigitalofficial#fakenews#vck#vckparty
சீமானை கலாய்த்த வன்னி அரசு..!
இந்த சனாதனக் கும்பலின் தலைவன் சீமான் கும்பலோடு விவாதிப்பதற்கு பதில் குருமூர்த்தி கும்பலோடு விவாதிக்கலாம்.
-@VanniKural, துணைப் பொதுச்செயலார், #விசிக#Vanniarasu#VCK#Seeman#Ntk#Vckparty