#VijayHonorsStudents
என்னுடைய வெற்றி உரை
ஆத்தூர் ஒன்றியம் கலிக்கம்பட்டி ஊராட்சியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை அவர்கள் பெற்றோரையும் அழைத்து.
சான்றிதழ்களும்
பதக்கங்களும்
வழங்கி அவர்களுக்கு கௌரவப்படுத்தப்பட்டது
தலைவன் வழியில் தொண்டர்கள்
#தமிழகவெற்றிக்கழகம்
ஆகஸ்ட் 28 - ஒரு தலைவன் பிறந்த தினம்! 🔥
திண்டுக்கல் மாவட்டத்தை
தன் தோளில் சுமக்கும்
பொறுப்பு அமைச்சரே!
மதுவிலக்கு எனும்
மகத்தான பொறுப்பை ஏற்று
இளைஞர்களின் எதிர்காலத்தை
ஒளிரச் செய்யும்
நம்பிக்கை நாயகனே!
போதை இல்லா தமிழகம்
உங்கள் கனவு - அதுவே
எங்கள் இளைஞர்களின்
எதிர்கால வரவு!
எளிய மனிதனின் மருத்துவச் சுமையை இறக்கி வைக்கும் புரட்சிகரப் பார்வை!
மருத்துவக் காப்பீட்டு வரம்பை ₹5 லட்சத்திலிருந்து ₹25 லட்சமாக உயர்த்தும் எண்ணம்... மக்களின் துயர் தீர்க்கத் துடிக்கும் ஒரு தலைவனின் இதயத்தில் மட்டுமே உதிக்கும்!
கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
ஊருக்காகக் கொடுத்தான்....❤️❤️❤️❤️ Nov @CMOTamilnadu
Shocking Surprise for All MLA's 💥
#TNAssembly
முதல்வர் காப்பீட்டு திட்டம் ரூ. 5 லட்சத்தில் இருந்து ரூ. 25 லட்சமாக உயர்த்தி வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் விஜய் ❤️🙏
#TVK#TVKVijay#CMJosephVijay
போதையில்லா தமிழகம் - தலைவர் தளபதியின் வழியில் மாற்று அரசியல்!"தமிழகத்தின் எதிர்காலமான இளைஞர்களைக் காக்கவும், மதுவில்லா மாநிலத்தை உருவாக்கவும் அயராது பாடுபடும் மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அண்ண��் திருஅவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
'என் நெஞ்சில் குடியிருக்கும்...' - இந்த ஒரு வார்த்தை போதும் தலைவா...வெள்ளித்திரை நாயகனே, உன் 'கடைசி ஆட்டம்' எங்களை அழ வச்சிருச்சு...போய் வா தலைவா... இனி கோட்டையில் சந்திப்போம்
'என் நெஞ்சில் குடியிருக்கும்...' - இந்த ஒரு வார்த்தை போதும் தலைவா...வெள்ளித்திரை நாயகனே, உன் 'கடைசி ஆட்டம்' எங்களை அழ வச்சிருச்சு...போய் வா தலைவா... இனி கோட்டையில் சந்திப்போம்
#தமிழகவெற்றிக்கழகம்
செய்வதைச் சொல்வோம், சொல்வதைச் செய்வோம்’...வார்த்தையில மட்டும் இல்ல, உங்க உழைப்புலயும் அதை காட்டியவர் நீங்க!கழகத்தின் தூணாய் நிற்கும் மாண்புமிகு பொதுச்செயலார் @BussyAnand
அவர்களுக்கு நெஞ்சார்ந்த ��ிறந்தநாள் வாழ்த்துகள்
ஒரு முதல்வர் ஆய்வுக்கு சென்ற இடத்தில் மாணவர்களை சொல்லும் கோரிக்கைகளை கை கட்டி கேட்கிறார்..
I repeat !!
கை கட்டி கேட்கிறார்🥹❤️He’s here to rule 😎 Not just to survive @TVKVijayHQ#CMJosephVijay
We once wished our hero had starred in Mudhalvan !
History had a bigger script 🔥
Honourable Chief Minister C. Joseph Vijay ♥️🔥
#CMJosephVijay@CMOTamilnadu
எத்தனை நடிகரோட
ரசிகர்களுக்கு இந்த பாக்கியம் கிடைக்கும்?
காலரை தூக்கி கெத்தா சொல்வோம்டா 🔥💪
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர்
C. ஜோசப் விஜய் நடிக்கும்
ஜனநாயகன் 🔥���
@actorvijay
#JanaNayagan
மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. @RameshOffcl அவர்களின் உத்தரவின் பெயரில், பழனி கோயில் அடிவாரத்தில் 100 கோடி மதிப்பிலான ���ொத்தை தனிநபர்கள் சட்டவிரோத பத்திரப்பதிவு செய்யப்பட்டதை எதிர்த்து அதனை ரத்து செய்யக்கோரியும்,7 சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும்
முதல்வர் வெளியே வந்ததும் கூடியிருந்த மக்கள் அனைவரும்
'அண்ணா' 'அண்ணா' என அன்போடு அழைக்கும் பொழுது
இனி என்றுமே 'அண்ணா' #CMJosephVijay தமிழ்நாட்டை ஆளப்போகிறார்
என்று தோன்றுகிறது... 💙