பிரபல இந்தியத் திரைப்பட பின்னணிப் பாடகரான ஸ்ரீனிவாஸின் பிறந்ததினம் இன்று.
தனது இனிமையான குரலின் மூலம் பல பாடல்களைப்பாட�� இசை இரசிகர்களைக் கவர்ந்த சிறந்த பாடகரான ஸ்ரீனிவாஸிற்கு இனிய பிறந்ததின நல்வாழ்த்துகள்.
#HBDSrinivas @singersrinivas @arrahman #tamil #tamilsingers
Truly honoured to have been invited to the #PinarayiPeruma Art and Cultural Festival at Pinarayi, Kannur. Sharing the stage with the Honourable Chief Minister of Kerala, Mr. @pinarayivijayan sir, Minister for Public Works and Tourism - Mr. Muhammad Riyas, honourable Speaker - Mr. A. N. Shamseer, dear Asif Ali, and the legendary journalist - ‘The Hindu’ @nramind sir was truly special.
The love and warmth from the people of Kerala deeply touched me. Thank you all so much for this unforgettable memory 😊
சுதா கொங்கராவின் பிறந்ததினம் இன்று. தனது சிறப்பான படைப்பாக்கத்திறன் மூலம் பல வெற்றித் திரைப்படங்களைத் தந்துகொண்டிருக்கும் இரசிகர்களின் அபிமானமிக்க பிரபல இந்தியத் திரைப்பட இயக்குநரான சுதா கொங்கராவிற்கு இனிய பிறந்ததின நல்வாழ்த்துகள்.
@Sudha_Kongara@Siva_Kartikeyan#parashakthi