முதல் 30 நொடிகள் ஒற்றை புல்லாங்குழலின் இசை மட்டுமே ❤️
கரண்ட் கட் பண்ணினா, இப்போது இருக்கும் எந்த மியூசிக் டைரக்டராலும் ஒரு டியூன் கூட போட முடியாது.
இந்த ஆளுக்கு ஒரு ஆர்மோனியப் பெட்டியும், ஒரு தபலாவும் கொடுத்தால் போதும். இன்னும் ஆயிரம் படங்களுக்கு பாட்டு கம்போஸ் பண்ணிடுவார் 🎶
🐘:- சாப்டாச்சு
தடயம் இல்லாம தாண்டி போயிடுவோம்...
🐘:- வீடியோ எடுத்துட்டு
இருக்கானே..
Nice ah போட்டு தள்ளிட்டு போயிடுவோம்...
🐘:- ஓடிட்டானே... கைய விட்டு தொழாவுவோம்..
நாளைக்கு காட்டு யானையின்
அட்டகாசம் அமர்க்களம் னு AK படம் பேரா போட்டு
நம்மளகேவலபடுத்திருவானு
என்ன ஒரு இயற்கையின் அற்புதம்.. கொடைக்கானல் மலைப்பகுதியில் மழைக்கு பின் ரம்மியமாக காட்சியளித்த நட்சத்திர ஏரியில் படர்ந்திருந்த பனி, சூரிய ஒளி பட்டதும் ஆவியாகி செல்லும் காட்சி..
#Kodaikanal | #Nature | #Sunlight