@CMOTamilnadu விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி விவசாயம் செய்யும் கூலி தொழிலாளர்களுக்கு என்ன தள்ளுபடி தள்ளுபடி இல்லாத ஒவ்வொரு வங்கி கணக்கிலும் ஒவ்வொரு குடும்பத்தாறு 2 லட்சம் வர வைக்க வேண்டும் தமிழ்நாட்டில் அனைவரும் சமம் என்ற கொள்கை கடைபிடிக்க வேண்டும்
@CMOTamilnadu மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனுக்கள் குறைவதும் இல்லை காரணம் மனுக்கள் மீது தீர்வு காணவில்லை
அரசு மருத்துவமனையில் சரியான முறையில் நோய்க்கு மருந்து வழங்கப்படாத கூட்டம் குறைவதில்லை சட்டம் ஒழுங்கை அரசு அதிகாரிகள் செயல்பட்டால் மொத்தம் நேர்மையாக இருக்கும்
@CMOTamilnadu ஏரி குளம் குட்டை நீர்ப்பாசனம் சேமித்து வைப்பது போல் ஆற்றப்படுகை மணல் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை மக்களுக்கு மணல் விற்பனை செய்தால் ஆற்று படுக்கை சுத்தம் செய்வதும் அரசுக்கு வருமானம் உண்டு ஊழல் இல்லாத நாடாக மாறும் மக்களுக்கு தேவையான அனைத்தும் செய்யலாம்
@CMOTamilnadu மக்கள் மீது அக்கறை கொண்டு உள்ள இந்த அரசு இளைஞர்கள் பெரியவர்கள் போதைக்கு அடிமை ஆகி உடம்பில் சத்து இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் அதனால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மது கடை மூடினால் இளைஞர்கள் நல்ல திறன்பட்ட இளைஞர்கள் மாறுவார்கள் என்பது அரசுக்கு மாற்றுவருமானம் உள்ளது
@CMOTamilnadu வணக்கம் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம் தென்மாதி மங்கலத்தில் அமைந்திருக்கும் பருவதமலைகள் பல மாநிலம் இருந்து பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர் போன ஆட்சி காலத்தில் மக்கள் வருவதை தடுத்து அரசுக்கு வருமானத்தை தடுத்து பழைய நிலைமை மாற வேண்டும்
@CMOTamilnadu நமது முதலமைச்சர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 32 துறைகளும் ஒவ்வொரு கிராமத்தில் செயல்பட்டால் மக்கள் ஆரோக்கியமாக வாழ்வார்கள் போதைக்கு அடிமையாகும் இளைஞர்களை போதை பழக்கத்தை தொட மாட்டேன் என்றும் விவசாயத்தில் கலப்பட மருந்துகள் மருத்துவத்தில் மருத்துவத்தில் கலப்படம்
@CMOTamilnadu@TVKVijayHQ வாழ்த்துக்கள் இளைஞர்கள் அனைவரும் குடிப்பதை மறப்போம் நாட்டு நலனில் அக்கறை கொள்வோம் என்று சபதம் எடுக்க வேண்டும் அப்போதுதான் குடிப்பழக்கத்தில் இருந்து மீண்டு ஒரு துடிப்பான இளைஞர்கள் ஒரு ஆரோக்கியமான இளைஞர்களாக வாழ வேண்டும் என்று மாற வேண்டும்
@TVKVijayHQ வணக்கம் அண்ணன் டி வி கே தலைவர் அவர்களுக்கு நேர்மையான மக்களாட்சி சொல்லி இப்போது பல கட்சி கூட்டணியில் நேர்மை தவறும் ஆட்சியாக மாறும் என்று கூட்டணி நம்பாதீர்கள் காலை வாரி விடுவார்கள் சிந்தித்துப் பாருங்கள் பிஜேபி கூட்டணி சேருவது சிறந்தது என்று
@TVKVijayHQ நாட்டு மக்களின் மீது அக்கறை கொண்ட அண்ணன் விஜய் அவர்களுக்கு வணக்கம் உங்களை பதவி ஏற்க விடாமல் உங்களுடன் இருந்து துரோகம் செய்து கொண்டிருக்கிறார் அவர்களை தவிர்த்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மோடி ஜி அவர்களுடைய ஆதரவுடன் ஆட்சி அமையுங்கள்
@narendramodi நாடாளுமன்ற உறுப்பினர் அதிகப்படுத்த வேண்டும் என்றால் மக்கள் தொகை கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரண்டு மடங்குகளாக உயர்த்த வேண்டும் மக்கள் தொகை கட்டுப்பாட்டில் இல்லாத மாநிலங்களுக்கு ஒரு மடங்கு உயர்த்த வேண்டும் இதுவே அனைவருக்கும் நேர்மை
@narendramodi திருவண்ணாமலை தொகுதி தாமரைச் சின்னத்தில்
சி. ஏழுமலை.அவர்களுக்கு மக்களைபுரியும்படி நல்ல ஒரு பேச்சாளர் அவர்களுக்கு அமைத்துக் கொடுத்தால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது இதை விரைவில் அமைத்து தரவேண்டும் மாற்றம் ஒன்று வரவேண்டும என்று திருவண்ணாமல மக்கள் எதிர்பார்பபு
@narendramodi ஐயா அவர்களுக்கு வணக்கம் திருவண்ணாமலை தொகுதி தாமரை சின்னம் வெற்றி வாய்ப்பு ரொம்ப பிரகாசமாக உள்ளது நான் ஆறு கிராமம் வரை சுற்றி வந்துள்ளேன் அனைத்து பெரியவர்கள் வரை சிறியவர்களை பெண்கள் அனைவரும் உங்களுக்குத் தான் வாக்கு என்று நம்பிக்கையான வார்த்தை கூறி வருகிறார்கள்
@ammkofficial *வருத்தங்களுடன்* *அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் திருவண்ணாமலை தெற்கு மாவட்டம்* *கலசப்பாக்கம் மேற்கு ஒன்றிய கழக* *செயலாளர் AGS மணிகண்டன்* அவர்களின் தந்தை *சுப்பிரமணி* அவர்கள் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தங்களுடன் தெரிவித்துக் கொள்கிறேன்🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭