ShanmugaVilasamBook Stall | Spiritual Books | Photos | CDs and Here we have to help to devotees coming for Dharshan,Inquiry and queries about Tiruchendur temple
திருச்செந்தூர் ,
மாசி திருவிழா 3ம் நாள் சுவாமி தங்கமுத்துக்கிடா வாகனத்திலும், அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளினார்🙏🏻 #திருச்செந்தூர்#ஷண்முகவிலாசம்புக்ஸ்டால்
திருச்செந்தூர் மாசி திருவிழா 2ம் நாள் குமரவிடங்கப்பெருமான் சிங்கக் கேடயச் சப்பரத்திலும்,தெய்வானை பெரிய கேடயச் சப்பரத்திலும் எழுந்தருளினார்.🙏🏻🙏🏻
#திருச்செந்தூர்#ஷண்முகவிலாசம்புக்ஸ்டால்
கார்த்திகை தீப திருவிழா அன்று
திருச்செந்தூர் சுப்பிரமணிய ஸ்வாமி கோயில் கடற்கரை யில் சொக்க பனை கொழுத்தபட்டது..!!
இந்த சொக்கன் என்பவர்
சூர பத்மனின் தாய் மாமன்..!!
#KaarthigaiDeepam#திருச்செந்தூர்#சொக்கபனை
திருப்பரங்குன்ற மலையில் காசி விஸ்வநாதர் கோயிலில் கடந்த 1967ஆம் ஆண்டுவரை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. பின்னர், இந்து, இஸ்லாமியர் பிரச்னை காரணமாக மலை உச்சி கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்ற தடை விதிக்கப்பட்டது.
இந்த வரலாறு தெரிந்தும் ஒட்டு வங்கி அரசியல் @SuVe4Madurai செய்யும்
இன்று ஆடி மூன்றாம் வெள்ளிக்கிழமை.
அஷ்டமி. திருநெல்வேலி அருள்மிகு காந்திமதி அம்மன் அருளால் தாங்கள் மற்றும் தங்கள் குடும்பத்தினர் அனைவரும் வாழ்வில் வளமுடன், நலமுடன் வாழ அருள் புரிய வேண்டுவோம். 🩷💐🌹
#ஆடிவெள்ளி
Grew up in my dad’s bookshop,
@BooksVilasam
surrounded by spiritual texts, history & novels.
Books were more than stories — they were our survival, my teachers & windows to other worlds.
Reality is out there, but books? They take you somewhere beyond. 📚✨
#BookishLore