Thrilled to see SINGAPEN event with Sign Language Interpreter signing @CMOTamilnadu s speech, a request during our meeting with CM last month. Thanks for executing it via @Tn_Diff_abled. Pl extend it to ALL Ministers speeches & Govt events @CMOTamilnadu@TVKVijayHQ@TVKVijayhqOff
மாண்புமிகு @CMOTamilnadu முதல்வரின் முகவரி இணையதளத்தில் பொதுமக்கள் புகார்களை பதிவு செய்யும்போது, அது மாவட்ட / மாநில / தலைமைச் செயலக அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டியதா என்பதைத் தேர்வு செய்யும் வசதியை ஏற்படுத்த வேண்டும்.
@CMOTamilnadu
அரசின் முடிவுகள், Muscular Dystrophy நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கல்லறைக்கு அனுப்புகின்றன.
இன்னும் கேசவபெருமாள் போன்ற எத்தனை குழந்தைகள்
மரணிக்க வேண்டும்?
இது இரக்கம் கேட்கும் பதிவு இல்லை.
இது உயிர் கேட்கும் குரல்.
தமிழகத்திலுள்ள உயர் ஆதரவு தேவையுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை ரூ 1000 ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதத்திற்கு வழங்கப்படவில்லை. எனவே இது தொடர்பாக @Tn_Diff_abled உடனடியாக நடவடிக்கை எடுத்து நிலுவையில் உள்ள உயர் ஆதரவு பராமரிப்பு உதவித்தொகையை வழங்க வேண்டும்.
தமிழகத்திலுள்ள உயர் ஆதரவு தேவையுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை ரூ 1000 ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதத்திற்கு வழங்கப்படவில்லை. எனவே இது தொடர்பாக @Tn_Diff_abled உடனடியாக நடவடிக்கை எடுத்து நிலுவையில் உள்ள உயர் ஆதரவு பராமரிப்பு உதவித்தொகையை வழங்க வேண்டும்.
@collectornmk ராசிபுரம் 21வது வார்டு, ரங்கப்பன் தெரு, ராவுத்தர் தெருவுக்கு மழைநீர் வடிகால் வசதியுடன் கூடிய சிமெண்ட் காங்கிரட் ரோடு போட்டு தர வேண்டும் என்று கடந்த ஒரு வருடமாக ராசிபுரம் நகராட்சிக்கு மனு கொடுத்து இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை
#SupremeCourt hears PIL seeking to commence a national programme for treatment of children with muscular dystrophy
Adv : 5 of the petitioners are dead, 10 are critical as of now. We are living in rule of law, how can we have a situation
CJI: file a short response
Supreme Court hears a plea seeking a national scheme for treatment of patients of advanced stage muscular dystrophy after entertaining a petition by parents of 251 children afflicted with this near fatal rare disease
Adv: since the filing of petition, 4 have already died
ASG Aishwarya Bhati: we will file a report showing measures that we will be taking.
CJI: Let it be filed
#SupremeCourtOfIndia
SMA बीमारी को खत्म करने तक मेरा अभियान जारी रहेगा। आज संसद के शून्यकाल में SMA के बेहतर इलाज की मांग रखी। 16 करोड़ से ज्यादा का इलाज कराना इस देश के लोगों के लिए संभव नही है। सरकार को जिम्मेदारी और मानवीयता दिखाते हुए इस बीमारी के खात्मे के लिए गर्भावस्था के समय ही मुफ्त जांच और सस्ता इलाज उपलब्ध कराना चाहिए। इस गंभीर बीमारी से पीड़ित बच्चों के इलाज के लिए सरकार को CSR फंड की एक निश्चित मात्रा भी तय करनी चाहिए।
माननीय मुख्यमंत्री @BhajanlalBjp जी #MuscularDystrophy के मरीजो के लिये आंध्र प्रदेश सरकार ने मासिक आर्थिक सहायता 5000 से बढ़ा कर 15000 रू कर दी । समय मिले तो दैनिक दिनचर्या के लिए भी संघर्ष करने वाले मरीजो के लिए योजना बनाये । @AvinashGehlot_@RajCMO
மாண்புமிகு @CMOTamilnadu அவர்களே, ஆந்திரப்பிரதேச அரசு Muscular Dystrophy நோயாளிகளுக்கு மாதாந்திர நிதியுதவியை 15000 ரூபாயாக உயர்த்தியுள்ளது போலவே தமிழகத்திலுள்ள Muscular Dystrophy நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உயர்த்தி வழங்க உரிய நடவடிக்கை எடுங்கள்.🙏🙏🙏
IIT Kanpur developed technology:
The technology titled “An Optimized AAV Vector for Gene Therapy of Muscular Dystrophy” has been granted a patent no. 531321, invented by Prof. Jayandharan G Rao & his team from the Department of Biological Sciences & Bioengineering, IITK.
President Droupadi Murmu launched India’s first home-grown gene therapy for cancer at IIT Bombay. The President said that as CAR-T cell therapy is accessible and affordable it provides a new hope for the whole of humankind. This is a praiseworthy example of academia-industry partnership, which should inspire many more similar efforts.
https://t.co/LFTMojBcxF
@AtamyoTX approved to initiate #clinicaltrial of ATA-200 in France and Italy. ATA-200 single-injection #genetherapy aimed to treat LGMD2C/R5 caused by mutations in the g-sarcoglycan gene. Ph1b study to evaluate safety and efficacy in children. https://t.co/KtFWw3znuq
#LGMD
Atamyo Therapeutics Obtains Regulatory Authorization in Europe to Initiate a Clinical Trial for ATA-200, its Gene Therapy to Treat Limb-Girdle Muscular Dystrophy Type 2C/R5 - https://t.co/nFwj0LsV1L