சக்தி ஆட்டோ தொழிற்சாலையிலிருந்து என்னைச் சந்தித்து அவர்கள் MIYAWAKI முறையில் உருவாக்கியுள்ள அடர்வன காட்டினை பார்வையிட அழைத்துள்ளனர் . மேலும் அவர்கள் முதற்கட்டமாக 5 பஞ்சாயத்துக் கிராமங்கள் தேர்ந்தெடுத்து அடர்வன காட்டினை உருவாக்க உள்ளனர். @mkstalin@Udhaystalin@arivalayam
We are very happy to inform that in the NAAC Accreditation 3rd cycle our Rathinam College of Arts & Science has obtained A++ grade with a score of 3.6
Congratulation to all stakeholders : Management, Staff, Students, Alumni, Parents and Corporates..
#moe#naac#Coimbatore
தமிழகத்தில் முதன் முறையாக கணினி பொறியியல் (Computer Engineering)
இளங்கலை பட்டப்படிப்பை உலகின் தொன்மையான மொழியான செம்மொழி தமிழில் கற்பிப்பதற்கு அனுமதி பெற்றிருக்கும் கொங்கு மண்ணின் ரத்தினம் கல்வி குழுமங்களின் தலைவர் Dr மதன் A செந்தில் அவர்கள் இன்று என்னை சந்தித்த மகிழ்வான தருணம்.
பொறியியல் கல்வியை தமிழில் கொண்டு வர வேண்டும் என்ற கலைஞரின் கனவை நிறைவேற்றும் வகையில் கோயம்பத்தூர் ரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் தமிழ் வழி கல்வியை தொடங்கி வைத்த நிகழ்வு.
இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் ஜப்பான் நாட்டின் தூதரக அதிகாரி (Consul – General) திரு. TAGA Masayuki அவர்கள் என்னை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்கள். இந்த சந்திப்பில் தகவல் தொழில்நுட்பதுறையை தமிழ்நாட்டில் மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
Wow 🎈🎈🎈 @rathinamgroups#RCAS Placement Officer @GALLANT_HARI on yet another amazing placement announcement.
Congratulations to the students on bagging placement opportunities at #TTK Service Pvt Ltd as Customer Service Executive.
Best wishes #HoDs and Rathinam Family !