அரசியல்வாதிகளை எதிர்த்து அநியாயத்தை எதிர்த்து குரல் கொடுத்தால், சினிமாவை கூட வெளியிட இங்கு தடை இதுதான் தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் உள்ள இன்றைய நிலை, உச்ச நட்சத்திரம் @actorvijay இந்த நிலை என்றால், சாமானியனின் நிலை என்ன?
#wesupportjananayagan#vijay
Welcome All 🎉 RajaPuthiran Movie Audio Launch 23.5.25 Friday 6pm @ Barani Studio Arcot Road Saligramam Vadapalani, Support Our RajaPuthiran Movie Team
#rajapurhiranaudiolaunch
நான் உதவி இயக்குனராக பணிபுரிந்த திரைப்படம் ராஜபுத்திரன் இன்று Teaser வெளியாகி உள்ளது நீங்கள் பார்த்து ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்,
அன்புடன்
Actor and Assistant Director
பூபதி மகேந்திரன்
https://t.co/hrGyxCty1z
#rajaputhiran#rajaputhiranteaser#rajaputhiranmovie