மீன்பிடி தடைக்காலத்தில் 20,000 உதவித்தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்த தவெக, தற்போது 7,000 ரூபாய் மட்டுமே வழங்கப்படும் எனக் கூறியிருப்பது ஏமாற்று வேலையாகும்.
-செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி
#ntk#seeman#tvkfails#TNbudget
புதிய தமிழகம் கட்சி ஒருங்கிணைப்பில்
காவிரி நதிநீர் உரிமை மீட்க அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தலைமையில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்.
கண்டனவுரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்.
நாள்: ஆடி 22 வெள்ளிக்கிழமை/ 07.08.2026 மாலை 2:30 மணி முதல் மாலை 7 மணி வரை
இடம்: சென்னை - எழும்பூர் (இராஜரத்தினம் விளையாட்டு திடல்)
மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் ஆக்கப்பூர்வத் திட்டங்களோ, மாநிலத்தின் நிதிச்சுமையைக் குறைக்கும் மாற்றுப்பொருளாதாரப் பெருக்கத்திற்கான நடவடிக்கைகளோ எதுவுமற்று, வெற்றி எனும் பெயரை மட்டுமே கொண்டுள்ள வெற்று அறிக்கைதான் தவெக அரசின் நிதிநிலை அறிக்கை!
- அண்ணன் சீமான்
டார்லிங்… உள்ள தூக்கி வச்சாச்சு.. இனி வாயே திறக்க மாட்டாரு பாரு
கிழிச்ச.. வெளிய வந்து முதல் pressmeetலயே உன்ன ஒடுகாலி முதல்வர்னு கிழிச்சிட்டு இருக்காரு😂🤣🤣🤣🤣🤣🤣🤣
உதயநிதி எழுப்புகிற கேள்விக்கெல்லாம் முதல்வர் விஜய் பதில் சொல்ல மாட்டார். - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
உதயநிதியை விடுங்கள்!
எடப்பாடி பழனிச்சாமி எழுப்புகிற கேள்விக்கு முதல்வர் விஜய் பதில் சொல்வாரா? பிரேமலதா எழுப்புகிற கேள்விக்குப் பதில் சொல்வாரா? தமீமுன் அன்சாரி எழுப்புகிற கேள்விக்குப் பதில் சொல்வாரா? ஜவாஹிருல்லா எழுப்புகிற கேள்விக்குப் பதில் சொல்வாரா? இடதுசாரிகள் எழுப்புகிற கேள்விக்குப் பதில் சொல்வாரா?
யாருக்குத்தான் பதில் சொல்வார் விஜய்? யாருக்கும் சொல்ல மாட்டார். ஏனென்றால், பதில் தெரியாது என்பதால் அல்ல; கேள்வியே புரியாது என்பதால்!
சுந்தர் பிச்சை தமிழ்ல படிச்சாருன்னு அடிச்சுவிட்ட மாதிரி,
இதுலயும் பித்தலாட்டமா அண்ணே? @imrajmohan
மாணவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய எல்லா மாநில அரசுகளுக்கும், ஒன்றிய அரசுக்கும் உத்தரவிட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். அந்த அடிப்படையிலேயே, தவெக அரசும் மாணவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்திருக்கிறது.
இதுல எதுக்கு முதல்வர் விஜய்க்கு நன்றி?
நியாயமா, வழக்குப் போட்ட விஜய்க்குக் கண்டனம்தான் தெரிவிக்கணும்.
அரசுப்பள்ளிகளில் இதுபோன்று இனி நடக்காது என உறுதியளித்த ராஜ்மோகன் இப்போது என்ன பதில் வைத்துள்ளார்?
தனியார் பள்ளிகளில் இதை செய்வீர்களா?
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுக்குமா?
தினமும் மெட்ரோ பாலம், மெட்ரோ ட்ரெயின், பல்நோக்கு மருத்துவமனைக்குலாம் ஆய்வுக்கு வர CM இவருதான்..
ஆனா இவரு ஆய்வு பண்ற திட்டம் எதுவும் இவரு தொடங்கி வச்சது இல்ல..
இருப்பதிலேயே கேவலம் எது தெரியுமா?
திமுகவும் டிகே சிவக்குமாரும் கூட்டு சேர்ந்து உள்ளனர் என்பது.
அதைவிட கேவலம் எது தெரியுமா? காங்கிரஸ் அதை கேட்டு பொத்தனாப்போல இருக்குதே அதான்.