First day. First shot. And a creator we deeply admire walked in with his blessings.
Honoured to have Director @mari_selvaraj Sir on the sets of @Gautham_Karthik’s #GRK19
கெளதம் ராம் கார்த்திக் ரசிகர் நற்பணி இயக்கத்தின் நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் மிக சிறப்பாக நடைபெற்றது. ஏற்பாடு செய்த கோவை மாவட்ட தலைமைக்கு நன்றி!
"சேர்ந்து உழைப்போம், சேர்ந்து வளர்வோம்"
@Gautham_Karthik#GRK | #gauthamramkarthik#GRKFC#CoimbatoreFansMeet