First half done ✅
எவன் என்ன சொன்னாலும் கேக்காம தியேட்டர் போயிருங்க
இப்போ வர செம 🔥🔥🔥🔥
தென்காசி மார்வெல் fans இந்த தியேட்டர் வாங்க செம experience 🔥🔥
@PssMultiplexOff படத்த முன்னாடியே screen பண்ணி பாத்துட்டு போடுங்க. முக்கியமான சீன்ல screen off ஆகிட்டு 😭😭
#Spiderman
Interstellar தமிழ் வர போகுது நண்பா
GOAT sci-fi படம் பாக்க ரெடியா இருங்க.
கண்டிப்பா பார்க்க வேண்டிய ஹாலிவுட் படம்.
ஆனா எனக்கு இதுல அப்பா பொண்ணு sentiment செமயா work ஆச்சு ❤️❤️
Happy Birthday to the phenomenal @Suriya_offl sir ! ❤️🔥
Wishing you endless happiness, great health, and many more blockbuster successes ahead! Keep inspiring millions with your passion, dedication, and incredible performances. 🌟
Heartfelt birthday wishes on behalf of Ajith Kumar Fans! ❤️🔥🤝
#HappyBirthdaySuriya #AjithKumar Sir
#MalaysiaAjithFanClub