``கார் ரேஸில் தொடர்ந்து பங்கேற்பேன்''
``எவ்வளவு காலம் கார் பந்தயத்தில் ஈடுபட முடியுமோ அவ்வளவு காலம் ஈடுபடுவேன். ஒவ்வொரு ஆண்டும் கார் பந்தயத்தில் பங்கேற்க விரும்புகிறேன்
கடந்த 3 வருடங்களாக துபாயை மையமாகக் கொண்டு வசித்து வருகிறேன். அடுத்த ஆண்டிற்கான பந்தயத் திட்டங்களை தயார் செய்து வருகிறோம்''
- நடிகரும் கார் ரேஸருமான அஜித்குமார் பேட்டி
#ajithkumar #ak #ajithkumarracing #racing #thanthitv
சின்ன வயசுல இருந்து கெத்தா இருந்த கட்சி இப்ப கண் முன்னாடி நாசமா போறத பார்த்து அந்த அம்மா இருந்திருந்தா இப்படியெல்லாம் ஆகிருக்குமானு ஒவ்வொரு தொண்டனும் அழுதுட்டு இருக்குறத இவர் அங்க பண்ணிருக்காரு....ஆண்டு,அனுபவிச்சு,வாழ்ந்து கெட்ட குடும்பம்🥺🍃