TVK borrowed ₹20,881 crore in just 3 months.
Yet none of the big promises delivered:
❌ Free bus travel statewide
❌ ₹2,500 for women
❌ Full farm loan waiver
❌ ₹4,000 for youth
❌ Free gas cylinders
So where is the money???
தீயசக்தி, பாயாசம், கொத்து பரோட்டா. இதெல்லாம் திமுகவை கடித்து வைக்க. மைக் பிடித்து பஞ்ச் பேச.
ஆனால் கொள்கை எதிரி, பாசிசம், பிளவுவாதம் என ஈயம் பூசுவார்.
ஜி ஆட்சி பற்றி ஆவேசமாக மைக்கில் பேசவே மாட்டார்.
இந்த விசயத்தில் சொல் மற்றும் செயல். இரண்டும் இருக்காது.
Only tweets.