ஜெகதீஷ் பழனிச்சாமி முதல்வரின் தனிச்செயலராக அறிவிக்கப்பட்ட அரசாணையின் எண் - 674
ரத்தன் பண்டிட் சிறப்பு அதிகாரியாக அமர்த்தப்பட்டதற்கான அரசாணையின் எண் - 675
இரண்டு அரசாணைகளும் ஒரே தேதியில் அடுத்தடுத்த எண்களில் இருக்கின்றன.
இதில் ஜெகதீஷ் பழனிச்சாமி நியமிக்கப்பட்டதற்கான அரசாணை மட்டும் வெளியிடாது மறைக்கப்பட்டு, ஏறக்குறைய 40 நாட்கள் கழித்து, ஜெகதீஷ் பழனிச்சாமியின் ட்விட்டால் வேறுவழியின்றி இப்போது வெளியிடப்பட்டு இருக்கிறது.
முதல்வரின் தனிச்செயலர் நியமனத்தை எதற்கு மறைக்க வேண்டும்? இதுதான் வெளிப்படையான நிர்வாகமா?
What Bro? @CMOTamilnadu@TVKVijayHQ
#JustNow || அறநிலைத்துறை பள்ளி கல்லூரிகள் நடத்தக்கூடாது என்பது பாஜக நிலைப்பாடு; அதே நிலைப்பாட்டில் தவெக அரசு உள்ளதா? - உதயநிதி
கோவில்களுக்கான நிதி கோவில்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் - அமைச்சர் ரமேஷ்
#TNAssembly | #UdhayanidhiStalin | #DMK | #MinisterRamesh | #PolimerNews
@NewsTamilTV24x7 திருச்சிக்கு ஒரு மயிரும் புடுங்கல எல்லாத்தையும் கமிஷன் அடிச்சான் பாதி பாலம் இன்னும் வேலை நடந்துட்டு இருக்கு பஞ்சபூர்ல பஸ் ஸ்டாண்ட் கட்டி கமிஷன் அடிச்ச, அன்பில் லைப்ரரி கட்றேன்னு சொல்லி கமிஷன் அடிச்சா நீங்க என்ன புடுங்க நீங்க
மதுரை: முதல்வர் விஜய், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு மேலூரில் போதை விழிப்புணர்வு மாரத்தான் போட்டியைத் துவக்கி வைத்து அமைச்சர் விஸ்வநாதன் நடனம்!
#Congress | #TVK | #Minister | #Dance | #Puthiyathalaimuraitv
பள்ளியில் ரீல்ஸ் எடுத்த த.வெ.க. நிர்வாகி நீக்கம்!
உத்திரமேரூர் அருகே அரசுத் தொடக்கப் பள்ளிக்குள் நுழைந்து மாணவர்கள் இடையே ரீல்ஸ் எடுத்த த.வெ.க. ஒன்றியச் செயலாளர் ராஜேஷ் அக்கட்சியில் இருந்து நீக்கம்
சத்தமில்லாமல் மின்கட்டண உயர்வு
ஒரு யூனிட்டிற்கு
Rs.3.08 லிருந்து Rs. 6.30 ஆக உயர்வு
ஒரு யூனிட்டிற்கு Rs 3/- உயர்வு
ஏப்ரல் 100 யூனிட் இலவசம்
246-100=146 unit
451 Rs /146 unit =3.08 Rs
ஜூன் மாதம் 200 unit இலவசம்
243-200 = 43 unit
273 Rs / 43 Unit = 6.30 Rs
A much-needed reform.
Tamil Nadu is perhaps the only state where consumers are effectively restricted to purchasing a limited set of liquor brands selected by a privileged few. Apart from products manufactured by SNJ, Kals, Enrica, and a handful of others, most brands are simply unavailable.
This situation is particularly concerning given that liquor sales constitute a significant source of government revenue. Consumers are denied the choice and variety that are readily available elsewhere in the country.
Many popular national brands that are available in other states have long been absent from the Tamil Nadu market. Allegations have persisted that previous administrations demanded unofficial “per-case” payments from manufacturers, creating barriers to entry and limiting consumer access to a wider range of products.
Kudos to the new government @CMOTamilnadu
தந்தையார் ஆலடி அருணா - MC பாலன் நெருங்கிய நண்பர்கள், தென் தமிழகத்தில் திமுகவின் அடையாளமாக திகழ்ந்தார்கள். 1970ல் வெளியான இந்த நோட்டீசை பார்க்கவே பரவசமாக உள்ளது.
பகிர்வுக்கு நன்றி 🙏🏾 Helen Davidson Ex MP.
@mkstalin@arivalayam
திருச்சி ஆட்���ியரின் முகாம் அலுவலகத்தில் கட்டடப் பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்ட வடமாநில பணியாளர் ஒருவர் தவறுதலாக முகாம் அலுவலக அறையில் ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்
இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு, மேற்படி நபர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது - திருச்சி ஆட்சியர் அறிக்கை
#Trichy | #Collector | #Reels | #Putiyathalaimuraitv