Pakkave romba pavama iruku, oru chinna poi kuda korvaiya solla theriyala uncle ku
1st video i went to police station during night
2nd video I went to station during day
1st video, I was doing drama
2nd video I was doing campaign 🤦🏻♂️
How many lies unc
A special guest is set to wave the green flag at Silverstone this weekend! 👉 C. Joseph Vijay
Tamil Nadu Chief Minister @TVKVijayHQ will be joining us in the UK to cheer on our Indian drivers and officially kick off the #SilverstoneRound in front of the 44-car grid! 🔥🏎️
#LMC #Michelin #Silverstone #ThalapathyVijay #Vijay #TVK #TamilNadu #CMTamilNadu #IndianMotorsport 🇮🇳🏁
MISA-ல கொடுமை நடந்தது உண்மை தான்.. ஆனா அந்த ஆளு பொம்பள case-ல தான் உள்ள போனாரு..!!
இப்போ TV show-ல உட்கார்ந்து MISA-ன்னு ஓப்பாரி வேற! 🤦♂️😂
உண்மையை மறைத்து ஓப்பாரி வைப்பதில் இவங்களுக்கு இணை இவங்களே! 🤡
#DMK#DMKExposed#FakeNarrative#HistoryCheck#PoliticalDrama
Oppose. Protest. Derail. Repeat. 😂
Same pattern. Same script. Different day. That’s all they’ve been doing for years, right?
Let them make the noise. We’ll listen, ignore and keep making progress. @CMOTamilnadu#ChummaNoiNoi
திரையில் உங்களை பார்த்து ரசித்த இந்த நெஞ்சம், இன்று அரசியல் களத்தில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் பெருமையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறோம்
30 ஆண்டுகளுக்கும் மேலாக எங்களுக்கு நீங்கள் கொடுத்த அன்புக்கும், மகிழ்ச்சிக்கும், எண்ணற்ற நினைவுகளுக்கும் நாங்கள் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.
இன்று அந்த அன்பை மக்களுக்கான சேவையாக திருப்பிக் கொடுக்க நீங்கள் எடுத்திருக்கும் இந்தப் பயணம்… உண்மையிலேயே பெருமையாக இருக்கிறது. ❤️🔥
தமிழக வெற்றிக் கழகத்திற்கு அங்கீகாரம்…
நம் விசில் சின்னத்திற்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம்…
இது உங்களுக்கு கிடைத்த அங்கீகாரம் மட்டும் இல்லை அண்ணா…
உங்களை நம்பி உங்கள் பின்னால் நிற்கும் எங்கள் ஒவ்வொருவருக்கும் கிடைத்த வெற்றி! 🥹❤️
எத்தனை விமர்சனங்கள் வந்தாலும், எத்தனை தடைகள் வந்தாலும், உங்கள் மீது வைத்த நம்பிக்கையை மட்டும் நாங்கள் ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம்.
திரையில் எங்கள் ஹீரோவாக இருந்த நீங்கள், இன்று மக்களுக்காக களத்தில் நிற்கும் தலைவனாக உயர்ந்து நிற்பதைப் பார்க்கும் இந்த தருணம்… எங்களுக்கு உணர்வுப்பூர்வமான பெருமை. ❤️🔥
அண்ணா, இது ஆரம்பம் மட்டுமே.
நீங்கள் செல்லும் பாதையில் எங்கள் ஆதரவும், அன்பும், வாழ்த்துகளும் என்றும் உங்களுடன் இருக்கும்.
இன்னும் பல உயரங்கள் உங்களைத் தேடி வரட்டும்.
மக்களின் அன்பும், நம்பிக்கையும் உங்களுக்கு என்றும் துணையாக இருக்கட்டும்.
என் தளபதிக்கு… என் மனமார்ந்த வாழ்த்துகள்! ❤️🔥
வெற்றி நிச்சயம் அண்ணா! 🏆🦁
#ThalapathyVijay #TVK #TVKWhistle #என்றும்_தளபதி
என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்கள் அனைவருக்கும் வணக்கம்.
முப்பதாண்டுகளுக்கும் மேலாக அளவற்ற அன்பை வாரி வழங்கி, வாழ்வில் கிடைத்தற்கரிய ஓர் உயரிய இடத்தைப் பேரன்புடன் தந்து, ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவனாக, உறவாக, மகனாக, அண்ணனாக, தம்பியாக ஒவ்வோர் இல்லத்திலும் உள்ளத்திலும் ஒரு நிரந்தர இடத்தை வழங்கி, தாயன்புடன் தாங்கி வருகின்றீர்கள்.
எல்லாவற்றையும் அளித்த ஒட்டுமொத்தத் தமிழக மக்களுக்கும் உலகத் தமிழ் உறவுகளுக்கும் என் நன்றியை எப்படித் திருப்பிச் செலுத்துவது என்று யோசித்தோம். அதன் வெளிப்பாடாகவே, உங்களுக்கு நன்றிக்கடன் செலுத்தவே 2024-இல் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கினோம்.
மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கையுடன் அரசியல் களம் கண்டே 27 மாதங்கள்தான் ஆகின்றது. ஆனால் அதற்குள், தமிழக அரசியல் வரலாற்றில் எவருக்கும் கிடைத்திராத ஒரு பேரதிசயத்தை, கடந்த சட்டமன்றத் தேர்தலில் நிகழ்த்திக் காட்டினீர்கள்.
35% வாக்குகளுடன் தனிப்பெரும் கட்சியாகத் த.வெ.க.வை உயர்த்திப் பிடித்தீர்கள். உங்கள் தீர்ப்பை மதித்த ஜனநாயக சக்திகளின் ஆதரவுடன் இதோ இன்று, தமிழக மக்களின் முதல் சேவகனாக, முதலமைச்சராக உங்கள் விஜய். ஊழலற்ற, நேர்மையான நிர்வாகத்தை லட்சியமாகக் கொண்டு, மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி அமைத்து, தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆட்சியை நிறுவிக் காட்டி இருக்கிறோம்.
மக்களே… என் சொந்தங்களே…தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு பேரதிசயத்தை நீங்கள் நிகழ்த்திக் காட்டினீர்கள். அதன் வெளிப்பாடாக, இந்தியத் தேர்தல் ஆணையம் உங்கள் தமிழக வெற்றிக் கழகத்தை, தமிழகம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக அறிவித்துள்ளது. ஜனநாயகப் புரட்சியை சத்தமில்லாமல் நிகழ்த்திய உங்கள் விசில் சின்னத்தையும் த.வெ.க.வின் சின்னமாக அங்கீகரித்துள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கையுடன் நம்மை நம்புகிற ஒட்டுமொத்த மக்களுக்கான நன்றிக்கடன் பணி என்றென்றும் தொடரும். இந்த வேளையில், பேருழைப்பைத் தந்து கழகம் காக்கும் தோழர்களையும் நிர்வாகிகளையும் நெகிழ்வுடன் நினைத்துப் பார்க்கிறேன். அனைவருக்கும் நன்றி! நன்றி! நன்றி!

🚨 BIG BREAKING | HISTORIC MILESTONE! 🚨
The Election Commission of India has officially recognised Tamilaga Vettri Kazhagam (TVK) as a State Political Party in Tamil Nadu and confirmed the party’s election symbol — THE WHISTLE! 📣🔥
TVK is now officially on the political map.
The whistle is here. The next chapter begins now! 🚨🔥
விசில் சின்னம்… இனி தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தின் அடையாளம்! 📣🔥
#TVK #TamilagaVettriKazhagam #WhistleSymbol #Vijay #TVK2026
“சட்டசபைக்கென மாண்பும் மரியாதையும் இருக்கின்றது” – முன்னாள் எம்.எல்.ஏ. ஸ்டாலின் ‼️
சட்டசபைக்கு நீங்கள் கொடுத்த மாண்பும் மரியாதையும் என்னவென்று மக்கள் ஏற்கனவே பார்த்துவிட்டார்கள். 🤦♂️
இன்றும் உங்கள் கட்சி நடத்தும் அதே நாடகத்தையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். 🎭
சட்டசபையின் மாண்பைப் பற்றி பாடம் எடுக்காதீங்க…
உங்கள் கட்சி செய்த “மாண்பின்” வரலாறே அதற்குப் பெரிய உதாரணம்! 😂🔥
Hey English la pulithuna mattum poothatahu da konjam aachu suya olzhukam meaning self control, restraint, self discipline ella venum da. Oh DMK kaaranuku itthelam enga puriya pooguthu.
Dai unkita sonnana un recording varum nu 😂😂 vathuruchu paaru. Pakki. Slidng into DMs ha 💦
Two months. Countless tweets. Zero visible change.
The posters are still there, right at the gate of the ruling party office.
#TVK spoke about ending Tamil Nadu’s poster and banner culture. Fine. Where is the action?
Governance isn’t about announcing rules. It’s about enforcing them, starting at your own doorstep.
No action has been taken against MLA @EcrPSaravanann, who continues to deface and litter this very place with posters. Not even a warning has been issued.
Honestly, this is seriously disappointing. Are you even listening to the people who have been raising this issue for the past few months?
If you can’t clean up your own walls and gate, how will you clean up Tamil Nadu? 😒
@CMOTamilnadu@BussyAnand@AadhavArjuna@TVKVijayHQ
#PosterFreeTamilNadu
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், வெற்றித் தலைவர் அவர்கள் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத் தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் வாகை சூடும் வரலாறு படைத்த தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான புதிய கூட்டணிக்கு,
மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி
எனப் பெயர் சூட்டப்பட்டது. மேலும், தமிழ்நாட்டில் இக்கூட்டணியின் தலைவராக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
#Secular_Social_Justice_Victory_Alliance
#TVKVijay
#மதச்சார்பற்ற_சமூகநீதி_வெற்றிக்_கூட்டணி
#தமிழக_வெற்றிக்_கழகம்
அக்கா, கொள்ளையடிப்பதையே குலதெய்வமாக வைத்திருக்கிற திமுக மாதிரியே ஒரு கட்சி தான்! 🤦♂️😂
மக்களை மதிக்காத, மக்கள் பிரச்சினைகளை கண்டுகொள்ளாத இப்படிப்பட்ட கட்சிகளுக்கு இந்த இடைத்தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டப் போறாங்க. 🔥
மானங்கெட்ட @iparanthamen விரட்டி விரட்டி அடிக்கப் போறாங்க! 💥