தேநீர் கடை-முடிதிருத்தும் நிலையங்களை படிப்பகங்களாக்கி அரசியல் மாற்றத்தை நிகழ்த்தியது திராவிட இயக்கம். அத்தகைய வாசிப்பு பழக்கத்தை அனைவரிடமும் ஏற்படுத்த முத்தமிழறிஞர் பெயரிலான ‘கலைஞர் நூலக’த்தை அன்பகத்தில் இன்று திறந்துவைத்தோம். இளைஞரணி-மாணவரணியினர் பயன்படுத்திக்கொள்ளவும். நன்றி.
தடைகளையும் சாதனைகளாக மாற்றும் திறன் கொண்டவர்கள் மாற்றுத்திறனாளிகள் என்பதை உணர்ந்து, அவர்களுக்கு அந்த பெயரைச் சூட்டினார் தலைவர் கலைஞர். உலக மாற்றுத்திறனாளிகள் நாளான இன்று அவர்களது உரிமைகளையும் நலத்தையும் பாதுகாப்போம்.
@mkstalin@Udhaystalin@Anbil_Mahesh@MaharajanMla#anbilmahesh பிறந்தநாள் விழாக்கானும் எங்கள் மாண்புமிகு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அண்ணன் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகிய உங்களை வாழ்த்த வயதுஇல்லை வணங்கி மகிழ்கிறேன்.. மகிழ்ச்சி ஆண்டிபட்டி மாயி🙏🙏
மாண்புமிகு கழக தலைவர் அவர்கள் ஆணைக்கிணங்க மா. பொ. திரு. @CumNRamaksinan அவர்கள் ஆலோசனையின்படி ஆண்டிபட்டி பேரூராட்சி தேர்தலில் போட்டியிட விருப்பமனு படிவம் விநியோகத்தை தொடங்கி வைத்தபோது.
உடன் கிழக்கு ஒ. பொ. திரு. @RajaramPerumal1, மேலிட பிரதிநிதி திரு திருநாவுக்கரசு அவர்கள்.
கோவை மக்கள் திமுகவை புறக்கணித்தாலும்
திமுக என்றும் கோவையை புறக்கணித்தது இல்லை !!
கோவை மக்களின் விடியலுக்காக வருகை தரும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே வருக வருக….
#KovaiWelcomesStalin
இன்று தேனி மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் திரு. ஆனந்த் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியபோது. உடன் ஆண்டிபட்டி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் திரு.ராஜாராம் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் திரு. என்.ஆர்.இளங்கோ அவர்களின் சகோதரரும், திரைப்பட இயக்குநரும், நடிகருமான திரு. மனோகர் அவர்கள் மறைந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.
#NorthEastMonsoon கனமழையால் பாதிக்கப்பட்ட திருவல்லிக்கேணி,முத்தையா தெரு பகுதி மக்களுக்கு நிவாரணமாக 5 கிலோ அரிசி-6 கிலோ காய்கறி,பிரட்,பெட்ஷீட் வழங்கினோம். மக்கள் துயர் துடைக்க தொடர்ந்து பணியாற்றிவரும் கழகத்தினர்- அரசு அலுவலர்களுக்கு நன்றி.@Dayanidhi_Maran@nchitrarasu#ARPMKamaraj
கனமழை காரணமாகத் தாமிரபரணி நதி நீர்பிடிப்பு திறந்து விடப்படுகிறது என்பதால், தாமிரபரணி ஆற்றுநீர் மணிமுத்தாறு, கடனா வழியே மருதூர், அகரம், திருவைகுண்டம், ஆத்தூர், முக்காணி வழியாக புன்னக்காயலில் கடலில் கலக்கிறது. (1/2)
கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளது. சில மனித மிருகங்களின் வக்கிரமும் வன்மமும் ஒரு உயிரைப் பறித்துள்ளது. பாலியல் வன்செயல்கள் நடக்காமல் பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும். குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்; பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்!
இவற்றையெல்லாம் செய்யும்போது, திராவிட இயக்கம் கடந்து வந்த நெருப்பாறு என் நினைவுகளில் நிழலாடுகிறது!
'பெரியார் - அண்ணா - கலைஞர்' ஆகியோரை நெஞ்சிலேந்தி அவர்களுக்கான உதவிகளை வழங்கினேன். நடமாடும் கோயில் திருப்பணி தொடரும்!
சமூகத்தின் விளிம்புநிலையில் இருக்கும் ஒருவரையும் விடாது சுயமரியாதையும் சமூகநீதியையும் காப்பதே திராவிட இயக்கத்தின் பணி!
சகோதரி அசுவினி அவர்களுக்கு மறுக்கப்பட்டது உணவு அல்ல; மரியாதை. அதை மீட்டுத்தர ஆட்சிப் பொறுப்பு என்பது பெருவாய்ப்பு.
புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களுக்கு அறிவித்த ஏராளமான நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்து, "தமிழர்கள் எங்கு வாழினும் அனைவரும் ஒருதாய் மக்களே! கடல் பிரித்த நம்மை உங்கள் கண்ணீர் இணைத்திருக்கிறது. என்றைக்குமே ஓர் உடன்பிறப்பாக உங்களுக்கு உறுதுணையாக நிற்பேன்" என உணர்வுமேலிட உரையாற்றினேன்.
கடலூர்(கி) @dmk_youthwing அமைப்பாளர் சகோதரர் கார்த்திகேயன் அவர்களின் மகன் தம்பி சூரியகுமார் எதிர்பாராத வகையில் மரணம் அடைந்தது கடும் அதிர்ச்சியளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்.வேதனையில் தவிக்கும் கார்த்திகேயனின் துயரத்தில் பங்குகொள்கிறேன். இத்துயரத்திலிருந்து அவர் மீண்டுவர துணைநிற்போம்.