HI EVERYONE!!!
I'm going to delete this partially anonymous ID. Eventhough I'm not much active in Cmts/Tweets/Spaces.... This app gifted me many good hearted people. I'm really thankfull for those who Encouraged & withstood me in my tough phase.
இயல்புதனை விரும்பு ❤️✨️
Tattoo : ❌️
Broken Bone : ❌
Broken Heart : ✅
Donated Blood : ❌
Stayed in hospital : ✅️
Slapped anyone : ✅️
Danced in the street : ✅️
Hit someone till bleeding : ❌ say no to aggression
Cried all night : ❌
Tasted Alcohol : ❌️
Do you smoke : ❌
கோவில் கருவறைக்குள் ஒரே குடும்பம் (சாதி) தொடர்ந்து அதிகாரம் செலுத்துவதை எதிர்த்து அமைப்பு கட்டியவர்கள்,
கழகத்தில் ஒரே குடும்பம் 55 ஆண்டுகளுக்கு பிறகும் திரும்பத் திரும்ப அதிகாரம் செலுத்துவதையும் ஆதிக்கம் செலுத்துவதையும் நியாயப்படுத்துவார்கள்.,
கட்சி பணிக்காக களத்தில் இறங்கி தொண்டு செய்ய இருப்பதால் ஒரு மாத காலம் விடுப்பு எடுக்க முடிவு செய்து இருக்கிறேன்.
மேலும் தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் ஆபீஸ்க்கு அழைப்பு விடுங்கள்.
இங்ஙனம்,
பன் பரோட்டா,
தமிழக முன்னேற்ற கழகம்,
திருச்சி.