சபாஷ் @Sumamega
ஆடு கூட உறவு வைத்து கொள்ளலாம்'னு பேசற எச்ச நாதாறிக்கு பாரத பிரதமர் பெயரை உச்சரிக்க கூட தகுதி இல்லை...
நீ யாருடா?? எந்த கட்சியோட அதிகாரப்பூர்வ பேச்சாளர்??
எந்த பதவியில இருக்கே??
போதை பொருள் கடத்தல்ல வாழுற உன் மூஞ்சிக்கு நேரா மைக்க நீட்டுறவங்கள முதல்ல நாக்கை புடுங்கிக்கிறா மாதிரி கேக்கணும்.
திமுக அரசின் BGR Energy, Health Mix கொள்முதல், பொங்கல் வேட்டி கொள்முதல், போக்குவரத்துத் துறை, TNMSC, MGNREGA ஆகியவை தொடர்பான அனைத்து ஊழல் குற்றச்சாட்டுகளையும் முழுமையாக விசாரிக்க வேண்டும்…
உதயநிதி ரசிகர் மன்றத்திற்கும் Noble Steels நிறுவனத்திற்கும் இடையேயான தொடர்பு குறித்த குற்றச்சாட்டுகளையும் முழ��மையாக விசாரிக்க தவெக அரசு விசாரிக்க வேண்டும்…
பொதுவா மாத்திரையை கட்ட விரல் ஆள் காட்டி விரல் நடுல வெச்சி கசக்குவோம் குழந்தைக்கு குடுக்க.
மொபைல் ��்க்ரீன்ல போட்டு ATM கார்டு வெச்சி crush பண்ணி பார்த்ததில்ல..
குழந்தை குட்டியோட clarification வீடியோ போட்டப்பறம் தான் சந்தேகம் இன்னும் strong ஆகுது.
#கில்லி
ஒரே முகவரி..முதலீடு..அண்ணாமலை க���ள்வி
#Annamalai #Udhayanidhi #Chanakyaa
Stay informed with the latest news through Chanakyaa via https://t.co/sbYbLDGPqW
அக்னிபாத் திட்ட மூலம் ராணுவ பயிற்சியில் வெற்றி பெற்று சொந்த ஊருக்கு ராணுவ உடையில் வந்து வீறுநடை போட்டு தன்னுடைய தாய், தந்தைக்கு மரியாதை செய்த மகனின் நெகிழ்ச்சி செயல்
#Thanjavur | #AgnipathScheme | #IndianArmy | #Parents | #PolimerNews
திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் நடைபெற்ற ரெய்டு வரவேற்கத்தக்கது.!
ஊட்டச்சத்துத் தொகுப்பு, பொங்கல் வேட்டி, 100 நாள் வேலைத் திட்டம் மற்றும் போக்குவரத்துத் துறையில் கடந்த 5 ஆண்டுகளில் நடந்த அனைத்து முறைகேடுகளையும் விசாரிக்க வேண்டும்.
- அண்ணாமலை
ஒரு செங்கல் சேம்பர் வைக்க எதுக்குடா 50 ஏக்கர்? இல்ல உங்கள நம்புறவங்க அவ்வளவு தற்குறிங்களா? 🤡🤡🤡
சரியான செங்கல் சைக்கோவா இருப்பான் போல இந்த கிழட்டு கம்மனாட்டி 🤡🤡🤡
சரி நாளையிலிருந்து நாயினார், டுமில்லிசை, வன்மத்தீ, முருகன், ராகவன் போன்றவர்களின் தொழிலையும் சொத்து மதிப்புகளையும் வெளியே விடலாமா? 🤡🤡🤡
பாஜக 🤝🏼 திமுக
DMK Files 1 & 2 இரண்டையும் வைத்து பாஜக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் திமுகவிடம் பணம் பார்த்தாக ஒப்புக்கொள்கிறார் பாஜக பிரமுகர் @KalyaanBJP_.
ஆதாரம்: KN நேரு இடத்தில் ரெய்டு நடந்த அடுத்த நாள் நிர்மலா சிதாரமனுடன் அவரது மகன் சந்திப்பு.✅
சிறந்த தமிழறிஞரும், எழுத்தாளரும், சுதந்திரப் போராட்ட வீரருமான, ஐயா ம.பொ.சி. அவர்களின் பிறந்த தினம் இன்று.
மொழிவாரி மாநில மறுசீரமைப்பின்போது, சென்னை, திருத்தணி உள்ளிட்ட பகுதிகள் தமிழகத்தின் அங்கமாகத் திகழ, முக்கியப் பங்காற்றியவர். வரலாற்றில் முதன��முறையாக சிலப்பதிகார மாநாட்டை நடத்தி, 'சிலம்புச் செல்வர்' என்ற சிறப்புப் பட்டத்தைப் பெற்றவர்.
தமிழும் தமிழர் பண்பாடும் நிலைத்திருக்கும் வரை, ஐயா ம.பொ.சி. அவர்களின் புகழும் நிலைத்திருக்கும்.
அம்பாசமுத்திரத்தில் அதிமுக, திமுக தயவோடு சீமான் பொது வேட்பாளராக நின்றாலும் மக்கள் ஆதரிக்கமாட்டார்கள் தோற்றுபோவார்… அவர் தனியாக நின்றாலாவது அவர் இவ்வளவு நாள் பேசி வந்த அரசியலுக்கு மரியாதை இருக்கும்…