கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில்10/05/2026 நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மூன்றாவது தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் தமிழச்சி சிலம்பம் பயிற்சிப் பள்ளி மாணவர்கள் ஆசான் ரீதாராசன் தலைமையில் கலந்து கொண்டு 37 தங்கப் பதக்கம் பெற்று புதிய சாதனை படைத்தனர்@AadhavArjuna
#வணங்கான் படம் பார்த்தேன் இவ்ளோ நாளா எங்கய்யா இருந்த மனுசா இதைப்போல் இதைவிடவும் சிறந்த படைப்புகளை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன் @arunvijayno1 😍😍😍😍😍😍😍
மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா
கூட்டத்தை கலைக்க வந்த பெண் டிராபிக் போலீஸ் விஜய் அண்ணனின் கடிதத்தை வியந்து பார்த்த அழகிய தருணம்...