காவிரி காக்க கைகோர்ப்போம்.... வாருங்கள் இளைஞர்களே!
தீமைகளைத் தடுக்கும் திறனும், உரிமைகளைக் காக்கும் உணர்வும் கொண்ட உங்களைத் தான் நான் நம்பியிருக்கிறேன்.
காவிரியில் கர்நாடகம் கட்டத் துடிக்கும் மேகதாது அணை என்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி, கர்நாடகத்திற்கும் பேரழிவை ஏற்படுத்தும். 12500 ஏக்கர் வனப்பகுதிகள், புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் என மேகதாது அணையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் எல்லையில்லாதவை.
சில லட்சம் பேரின் குடிநீருக்காக இவ்வளவு பெரிய பேரழிவை ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது.
இந்தப் பேரழிவைத் தடுக்கும் முயற்சிகளுக்கு நான் வழிகாட்டுகிறேன்.... ஆனால், அதை தடுத்து நிறுத்தும் திறன் உங்களுக்குத் தான் உண்டு. உலக வரலாற்றில் இதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகளும் உண்டு.
அதனால் தான் உங்களை அழைக்கிறேன்..... வாருங்கள் இளைய தலைமுறையினரே, ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான தடையை தகர்த்தைப் போல மேகதாது அணை சதியையும் தகர்ப்போம்!
உங்களுக்காக பிலிகுண்டுலுவில் காத்திருப்பேன்...!
#காவிரிகாப்போம்
#மேகதாதுஅணைதடுப்போம்
#CauveryKappom
#MekedatuAnaiThaduppom #MekadatuRally #CauveryRights #TamilNadu
டெல்டா வளமாக இருக்காது வறட்சியாக மாறும்
வளமான டெல்டாவையும் 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரங்களையும் பாதுகாக்கவே ஜூலை 1 முதல் 4 வரை தமிழ்நாட்டில் காவிரி தொடங்கும் பிலிகுண்டு முதல் கடலில் கலக்கும் பூம்புகார் வரை விழிப்புணர்வு பயணம் மேற்கொள்கிறேன்
மாற்றங்களை ஏற்படுத்தும் இளைஞர்களே
எதையும் சாதிக்கும் திறன் கொண்ட இளைய தலைமுறையினரே வணக்கம்!
கடந்த கால ஒப்பந்தங்கள் எதையும் மதிக்காமல் காவிரி மற்றும் துணை ஆறுகளின் குறுக்கே 4 அணைகளை கட்டிய கர்நாடகம், இப்போது நடுவர் மன்றத் தீர்ப்பை மதிக்காமல் மேகதாது அணையைக் கட்டத் துடிக்கிறது.
மேகதாது அணை கட்டப்பட்டால் காவிரி
பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களை ஆரத்தழுவி மகிழ்ந்த மருத்துவர் அய்யா அவர்கள். மருத்துவர் அய்யா மற்றும் கல்வித் தாய் சரசுவதி அம்மையாரின் திருமண நாளில், தைலாபுரம் தோட்டத்தில் அவர்களது ஆசி பெற்ற பா.ம.க தலைவர் குடும்பத்தினர்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முதலமைச்சருமான விஜய் அவர்களின் 52-ஆம் பிறந்தநாளில், அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நல்ல உடல் நலத்துடன் நூறாண்டு வாழ்ந்து, பொதுவாழ்க்கையில் மக்களுக்கு பணியாற்ற வாழ்த்துகிறேன்.
@draramadoss@CMOTamilnadu தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முதலமைச்சருமான விஜய் அவர்களின் 52-ஆம் பிறந்தநாளில், அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நல்ல உடல் நலத்துடன் நூறாண்டு வாழ்ந்து, பொதுவாழ்க்கையில் மக்களுக்கு பணியாற்ற வாழ்த்துகிறேன்.
முதலமைச்சர் விஜய் @CMOTamilnadu அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து!
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முதலமைச்சருமான விஜய் அவர்களின் 52-ஆம் பிறந்தநாளில், அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நல்ல உடல் நலத்துடன் நூறாண்டு வாழ்ந்து, பொதுவாழ்க்கையில் மக்களுக்கு பணியாற்ற வாழ்த்துகிறேன்.
@TVKVijayHQ
தமிழகத்தில் சாதிவாரி சர்வே எடுக்க தமிழக அரசு ஒப்புதல் பாட்டாளி மக்கள் கட்சியின் 46 ஆண்டு கால கோரிக்கை என்று வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது
சமூக நீதி காவலர் மருத்துவர் அய்யா நாளைய தமிழகம் மருத்துவர் சின்னையா அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்
@draramadoss#JustNow | எவ்வளவு பாராட்டினாலும்...
இந்த ஒற்றை சமூகநீதி அறிவிப்புக்காகவே முதலமைச்சர் விஜய்யை எவ்வளவு பாராட்டினாலும் தகும்; பாமகவின் 46 ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றிய முதலமைச்சருக்கு நன்றிகள்
முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சியில்தான் சமூகநீதி சர்வேயை சாத்தியமாக்க அறிவிப்பு
69% இடஒதுக்கீட்டை பாதுகாக்கவும், சமூகநீதியை நிலைநாட்டவும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பாமக நீண்டகாலமாக வலியுறுத்தி வந்த நிலையில், ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ள இந்த அறிவிப்பு பாமகவின் கொள்கைப் போராட்டத்திற்கு கிடைத்த முக்கிய வெற்றியாகும்
#PMK#CasteCensus#CasteSurvey
சமூகநீதி சர்வே அறிவிப்பு: பாமகவின் நீண்டகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!
தமிழ்நாட்டில் சமூகநீதி சர்வே என்ற பெயரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் மத்திய அரசின் கணக்கெடுப்பு பணி நிறைவடைந்தவுடன் மாநில அரசின் சர்வே தொடங்கும் என்றும் ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது