திமுக ஆட்சியில் தான் உபி நிறுவனத்திற்கு டெண்டர் கொடுத்துள்ளார்கள். விஜய் அல்ல என்று தவெக சில்லறைகள் பரப்பி கொண்டு இருக்கிறார்கள். டெண்டர் விட்டது திமுக ஆட்சியில் தான். ஆனால் உபி நிறுவனத்தை தேர்வு செய்தது 13.8.26 காலை 10:39 க்கு விஜய் ஆட்சியில் தான்.
இதோ அந்த டெண்டர் ஆவணம். 👇
'மதச்சார்பற்ற' சமூக நீதிதான் கொள்கை என அறிவித்துவிட்டு, வேளாண் நிதிநிலை அறிக்கையை திருப்பதி கோயிலில் வைத்து வேளாண் அமைச்சர் வினோத் வணங்குவதெல்லாம் வேற Level Secularism!
டெல்லியில் நடைபெற்ற கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீதான காவல்துறையின் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று மன்னிப்புக் கேட்டிருக்கிறார் அக்கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே. தன்னை நம்பி வந்தவர்களைக் காப்பாற்ற முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
பொறுப்புணர்ச்சியோடு பேசியிருக்கிறார். போற்ற வேண்டிய தலைமைப்பண்பு.
தன்னைப் பார்க்க வந்த கூட்டத்தில் 41 பேர் தன்னால் இறந்தபோதும் கோழைபோல புறமுதுகிட்டு ஓடிவிட்டு, வீட்டில் ஒரு மாதகாலம் பதுங்கி, மூன்று மாதம் கழித்து, என் மேல பழி போடுறாங்கன்னு மேடையில் ஒப்பாரி வைத்த 'பித்தலாட்டப்பேர்வழிகள்' இதனைப் பார்த்தாவது திருந்த முன்வர வேண்டும்.