@Vijayabaskarofl
மதிப்பிற்குரிய அமைச்சர் டாக்டர்.விஜயபாஸ்கர் அவர்களே,FEB 12&14 ல் திறக்கப்படவுள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் இந்த 20-21 கல்விஆண்டிலேயே MOPUP ROUND மூலமாக மாணவர் சேர்க்கை நடத்தி 300 மாணவர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தி தருமாறு வேண்டுகிறோம்.🙏🙏🙏
#increasetnmbbsseats
Second round counseling for 7.5% released. No new 11 govt medical colleges added. Now big ???? for non govt medical aspirants scored above 500. What is happening??????????????
ஒருவர் உண்ண இருந்த அன்னத்தைப் பறித்து இன்னொருவருக்கு கொடுப்பது புத்திசாலித்தனமான செயல் அல்ல. தேவையானவர்களுக்கு உருவாக்கி கொடுப்பது தான் சிறந்தது. Dr. Vijayabaskar என்றாவது ஒரு நாள் இதை உணருவார்.
#increasetnmbbsseats
அன்னை ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது.
Why is PMC reluctant to make MCAT transparent by providing carbon copies? and Now They have decreased number of seats as well,depriving students of their rights!Where did those seats go? #pmc#increasetnmbbsseats#increasetnmedicalseats
2011 : 3450 MBBS Seats for 29k Medical Students
2021 : 3138 MBBS Seats for 80k Medical Students
~ 10 year challenge
#IncreaseMbbsSeats#increasetnmbbsseats