மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்களின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளராக தொகுதி மக்களின் நல்வாழ்த்துக்களுடன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தேன்...
#Vote4AIADMK#EPSfor2026@AIADMKOfficial
தமிழகத்தின் நீர்நிலைகளை தனது வரலாற்றுத் திட்டங்களால் காத்து செழித்திட்ட மாண்புமிகு புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் அரசு மீண்டும் அமைந்திட,
வாக்களிப்பீர் - இரட்டை இலை !
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்#Vote4AIADMK 🌱
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
சென்னை, ஹாரிங்டன் சாலையில் உள்ள Lady Andal School Auditorium-ல் நடைபெற்ற, திரு. ரங்கராஜ் பாண்டே அவர்களால் நடத்தப்பட்டு வரும் 'சாணக்யா Digital News Channel-ன் 7-ஆம் ஆண்டு விழாவில்' சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
#இந்திய_கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரரும், தலைசிறந்த தொழிற்சங்கவாதியுமான
#இரா_நல்லக்கண்ணு அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
#RIPNallakannu
அம்பலமான தந்தை - மகன் கமிஷன் கூட்டணி
அமைச்சர் நேரு மீதான @dir_ed அனுப்பிய ஊழல் விவரங்கள் குறித்து வழக்கு பதியக் கோரி @AIADMKOfficial தொடர்ந்த வழக்கில், வழக்கு பதிய சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில்,
03.12.2025 அன்று @dir_ed தமிழக "பொறுப்பு" டிஜிபி-க்கு அனுப்பிய ஆவணத் தொகுப்பில் (Dossier), பக்கம் 51-ல்,
"டெண்டர்களுக்கான 7.5% முதல் 10% வரையிலான கமிஷன், "Party Fund" (கட்சி நிதி) என்ற பெயரில் வசூலிக்கப்பட்டுள்ளது" பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
தனது அமைச்சரைக் காப்பாற்ற தான் வழக்கு பதியாமல் ஸ்டாலின் அரசு இருந்தது என்று நினைத்தால்,
தன்னையும், தன் மகனையும் காப்பாற்ற தான் இத்தனை நாட்கள் வழக்கு பதியாமல் இருந்திருக்கிறார்கள்!
"தியாகி" பாலாஜிக்காக வந்த "தொட்டுப் பார், சீண்டிப் பார்" வீடியோ, நேருவுக்கு வராமல் போனதற்கு காரணம் இது தானா?
செந்தில் பாலாஜி வழக்கில் சுத்தி சுத்தி தான் குடும்பம் மாட்டும் என்றால், நேரு வழக்கில் தொட்டாலே முதலில் மாட்டுவது ஸ்டாலினும், அவர் மகனும் தான் போலயே ?!
நகராட்சி நிர்வாகம் எனும் ஒரு துறையில் ரூ. 1020 கோடி மதிப்பில் ஊழல் என்றால், இன்னும் எத்தனை துறைகள், எத்தனை ஊழல்கள், இதில் எவ்வளவு பங்கு இந்த தந்தை, மகன் கூட்டணிக்கு என கணக்கிட்டால், தமிழ்நாட்டுக்கு ஓராண்டு பட்ஜெட்டே போட்டுவிடலாம்!
இன்னும் இரண்டே மாதங்கள் தான்... @AIADMKOfficial ஆட்சி அமைந்ததும், எல்லா Files-ம் திறக்கப்படும்! முகத்திரைகள் கிழிக்கப்படும்! இது உறுதி!
மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் திரு.மதன் அவர்கள் ஆகியோர் செங்கோட்டை மாவட்ட அலுவலகத்தில் பதாகை ஏந்தி நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டோம்...
#DMKFailsTN#ADMK_TVL
நாட்டையே உலுக்கிய அண்ணா பல்கலை. பாலியல் சம்பவம் நடந்து இன்றுடன் ஒரு வருடம் முடிந்துவிட்டது, ஆனால் #யார்_அந்த_SIR என்ற கேள்வி இன்னும் தொடர்கிறது..!
பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி வேண்டி எனது தலைமையில், திருநெல்வேலி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முனைவர் S.சிவஆனந்த்,
தீவிரவாதிகள் கடத்தலுக்கு உள்ளான தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த இருவரை மீட்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள,
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu ஆணைக்கிணங்க, தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் மனு அளித்தேன்.
#ADMK_TVL@AIADMKITWINGOFL@satyenaiadmk
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் உள்ள கோப்ரி நகரத்தில் பணியில் ஈடுபட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த இசக்கி ராஜா, சுரேஷ், பொன்னுத்துரை, புதியவன், பேச்சிமுத்து ஆகிய ஐந்து பேரை, உள்நாட்டுப் பிரச்சனை காரணமாக ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் கடத்திச் சென்றதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
பயங்கரவாதிகள் பிடியில் சிக்கியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்தோரை மீட்க அந்நாட்டு தூதரகம் வாயிலாக முன்னெடுப்புகளை துரிதப்படுத்துமாறு மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.
@MEAIndia@CMOTamilnadu@AIADMKOfficial
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் உள்ள கோப்ரி நகரத்தில் பணியில் ஈடுபட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த இசக்கி ராஜா, சுரேஷ், பொன்னுத்துரை, புதியவன், பேச்சிமுத்து ஆகிய ஐந்து பேரை, உள்நாட்டுப் பிரச்சனை காரணமாக ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் கடத்திச் சென்றதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
பயங்கரவாதிகள் பிடியில் சிக்கியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்தோரை மீட்க அந்நாட்டு தூதரகம் வாயிலாக முன்னெடுப்புகளை துரிதப்படுத்துமாறு மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.
@MEAIndia@CMOTamilnadu@AIADMKOfficial