சாலை விபத்தில் உயிரிழந்த பத்திரிகையாளர் முத்து ஜெகநாதன் அவர்களுக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர் சங்கம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.
அவர் சத்தியம், தந்தி, ஜெயா தொலைக்காட்சிகளில் எடிட்டராக பணியாற்றி உள்ளார். தற்ப��து சன் நியூஸ் தொலைக்காட்சி எடிட்டராக பணியாற்றி வருகிறார்.
சத்தியம், தந்தி, ஜெயா தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அவர், தற்போது சன் நியூஸில் விஷுவல் எடிட்டராக இருந்தார்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர��க்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
@sunnewstamil
சம்மந்தப்பட்ட சேனல்களே செய்தியாக்குவதும், எளிதில் கடந்துவிட முடியாத கருத்துரிமைக்கு எதிரான அடக்குமுறையின் கோர,பார முகத்தையே அம்பலப்படுத்துகிறது.
@CMPChange இதனை வன்மையாக கண்டிக்கிறோம், ஊடக சுதந்திரத்தை நசுக்கும் நடவடிக்கைகளை கைவிட்டு ஜனநாயகத்தை காக்க புதிய அரசு முன்வர வேண்டும்.
அரசு கேபிளில் இருந்து @polimernews@NewsTamilTV24x7@TamilJanamNews உள்ளிட்ட சேனல்களை முடக்கியிருப்பதாக வரும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கிறது... செய்தி துறை அமைச்சரும், தகவல் சரிபார்ப்பகமும் அதனை மறுத்திருந்தாலும், எதிர்க்கட்சி தலைவர்கள் வரிசையாக கண்டிப்பதும், அதை
அரசுகேபிள் ஒளிபரப்பிலிருந்து புதியதலைமுறை தொலைக்காட்சி முன்னறிவிப்பின்றி நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அரசின் செயல்பாடுகளை விமர்சித்து செய்தி வெளியிட்டதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், அது கருத்துச் சுதந்திரத்தின் மீது நேரடியான தாக்குதலாகும்.(1/2)
தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பு ஏற்று இருக்கும் சி. ஜோசப் வ��ஜய்க்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர் சங்கம் சார்பாக வாழ்த்து...
பத்திரிகையாளர்களின் நலன் மற்றும் ஊடக சுதந்திரம், பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரு அரசாக இந்த அரசு அமைய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்...
இரங்கல் :
நியூஸ் தமிழ் 24x7 தொலைக்காட்சியில் மூத்த ஒளிப்பதிவாளராக பணியாற்றிவரும் திரு. கதிர் அவர்கள் இன்று (29.04.26) காலமானர் அவரை பிரிந்து வாடும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
எனவே, இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட்டு தாக்குதல் நடத்தியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதோடு, செய்தியாளர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் படி, தேர்தல் ஆணையத்தை கேட்டுக்கொள்கிறோம்...
@NewsTamilTV24x7@ECISVEEP
செய்தியாளர் மீதான திமுகவினரின் தாக்குதல்... மாற்றத்திற்கான ஊடகவியலாளர் சங்கம் கண்டனம்...
இன்று சிவகங்கையில் நடைபெற்ற நியூஸ்தமிழ் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில், செய்தியாளர் ராஜேஷ் மீது நடந்த தாக்குதல் மிகுந்த அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது...
1/N
இந்த தேர்தல் காலத்தில், களத்தில் முன்னின்று செய்தியாளர்கள் பணி செய்வது மிக அவசியமானது ஆகும். அப்படி பணிபுரிய வேண்டிய ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு��்ளாவது ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகவே அமையும்...
சத்தியம் டிவியின் சட்டத்திற்கு புறம்பான பணி நீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் செய்தியாளருக்கு இழப்பீடு வழங்க உத்தரவு. மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கத்தின் மற்றுமொரு வெற்றி. பணி நீக்கம் சட���டத்திற்கு புறம்பானது. நிவாரணம் மற்றும் வழக்கு செலவையும் நிர்வாகம் வழங்க உத்தரவு.
தகைசால் தமிழர், பொதுவுடமைப் போராளி தோழர் நல்லகண்ணு அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. எளிமை, நேர்மை,கொள்கை உறுதி ஆகியவற்றின் உருவாக வாழ்நாள் முழுவதும் சமத்துவத்திற்காக போராடிய மகத்தான தலைவர்.
ஐயா நல்லகண்ணு அவர்களுக்கு வீர வணக்கம் செய்கின்றோம்.