தலைவர் முதல் முறையாக எனது TWEET - க்கு LIKE பன்னிருக்கார்...
என் வாழ்வில் மறு இயலா தருணம் இது...
(07/12/2017)
என்றும் நீங்கள் வகுத்த வழித்தடத்தில் உங்கள் "உயிர் ரசிகன்" C.MUGESHKANNA
@Siva_Kartikeyan@AllIndiaSKFC
https://t.co/QxBRWhzSy0
"வேலைக்காரன்" திரைப்பட பாடல் எழுத்தாளர் "விவேகா" அவர்களிடம் "TWITTER" - ல் இரண்டாம் முறை வரவேற்பை பெற்ற மகிழ்வில்...@Siva_Kartikeyan@24AMSTUDIOS#Mugi
(Retweeted by "Viveka Lyricist")&(Liked by "Viveka Lyricist)
https://t.co/WEewKyEhEW
இன்று உங்கள் நினைவு தினம்
(05/12/2017)
பல சூழ்சிகள் நிறைந்த
இன்று வரை தீர்வு
காண இயலாத உங்கள்
மரணம்...
இவ்வொரு வருட இடைவெளியில்
"தமிழ்நாடு" படும் அல்லல்களை உங்கள் ஆன்மா கண்டு கொண்டு தான் இருக்கும் "அம்மா"...
உங்கள் ஆட்சி காலத்தில் பல நல்திட்டங்களை பெற்ற மாணவன்...#Mugi
@Siva_Kartikeyan... நான் எந்த "ரசிகர் மன்ற" உறுப்பினரும் இல்லை...#ChatWithSK
ஆனால்...
உங்கள் "ரசிகன்" என்ற கர்வ
கர்வ சிம்மாசனத்தில் அமர்ந்து
வாழும் இளைஞன் மட்டுமே...
என்றும் உங்கள் வழி செல்லும் பல இளஞர்களுல் ஒருவன்... #Mugi