அனிதாவின் நினைவு நாளான செம்டம்பர் 1ஆம் தேதி நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி இந்திய மாணவர் சங்கம், இந்துய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திருவொற்றியூரில் நடைபெற்ற பேரணியில் மாணவர் சங்க மாநிலச் செயலாளர் சம்சீர் அகமது, வாலிபர் சங்க மாநில துணைத்தலைவர் அபிராமி, இரண்டு அமைப்பின் நிர்வாகிகள் மோகன கிருஷ்ணன், க.அகல்யா, ஜி.நித்தியராஜ், அ.விஜய், அமர், ஆனந்த், ரவி, தமிழ், ஸ்டாலின், அருண், பார்த்திபன், குமரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
"நீங்கள் ஒரு கட்சிப் போராளி என்றால், உண்மையான புரட்சிகர ஒழுக்கம் உடையவராய் நீங்கள் இருக்க வேண்டும்.
மக்கள் உங்கள் மீது நம்பிக்கையும், மதிப்பும், அன்பும் வைத்திருக்க வேண்டும்.
அவர்கள் உங்கள் மீது நம்பிக்கை வைப்பதற்கு, நீங்கள் செய்யும் காரியங்கள் அனைத்தையும் நேர்மையுடன் செய்ய வேண்டும்" - தோழர் ஹோசிமின் நினைவு நாள் இன்று (19 May 1890 - 2 Sep. 1969 ) #HoChiMinh #ComradeHochiMinh #Communist #Communism #SocialismIsFuture
In the face of relentless persecution by the ruling capitalist regime,the @communistsusa was founded on September 1, 1919 has remained unwavering in its pursuit of a Socialist society.
For 107 years, They have stood strong, fighting for the rights of the working class. #CPUSA
On August 30, 1905 Comrade Fabio Grobart @ Antonio Blanco was born. He was a remarkable Marxist-Leninist revolutionary. His pivotal role in the 1959 Cuban Revolution, which toppled Fulgencio Batista and paved the way for Fidel Castro's ascent, will forever be remembered. #CPIM
மறைந்த தோழர் ஆர்.மணி அவர்களின் இரங்கல் கூட்டம் திருப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் #CPIM திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் கே.பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.
#CPIM மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, மாநில செயற்குழு உறுப்பினர் என்.பாண்டி, மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.காமராஜ், ஜி.ராணி திருப்பூர் மாவட்ட செயலாளர் மூர்த்தி உள்ளிட்டோருடன் பங்கேற்று மறைந்த தோழர் ஆர்.மணி அவர்களின் அர்ப்பணிப்பு மிகுந்த, அவரது பொதுவாழ்வு பணியை நினைவுகூர்ந்து உரையாற்றினேன்.
மக்கள் நலக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 26-31வரை #CPIM தமிழ்நாடு முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கம்.
இதன் ஒரு பகுதியாக, இன்று வடசென்னை மாவட்டம், பெரம்பூர் பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கத்தை#CPIM மாநில குழு உறுப்பினர் L.சுந்தர்ராஜன் தொடங்கி வைத்தார்.
Today marks the 95th death anniversary of Martyr Harigopal Bal, also known as Tegra.
On April 22, 1930, Tegra and 11 other revolutionaries were martyred by the British. Harigopal Bal was a Bengali revolutionary who played a key role in anti-British movements. #CPIM
Today is the 156th anniversary of Comrade Vladimir Ilyich Lenin's birth, a revolutionary who transformed history. After Marx and Engels, Lenin made the greatest contribution to Marxist theory and practice.
#Lenin#LeninLives#CPIM#Lenin156
உழைப்பின் உயர்வை, தொழிலாளர்களின் உன்னதத்தை, அவர்களைச் சுரண்டும் முதலாளிகளின் போக்கை அவர்களை எப்படி வெற்றி பெற வேண்டும் என்ற வழியை நமக்கு காட்டியவர் தோழர் லெனின். இன்று அவர் பிறந்தநாளில் அவரை நினைவு கூறுவோம்.