ஒரு வாரம் முன்னாடி trip-க்கு forecast பார்த்தீங்க: "மழை இல்ல" ✅
பயண நாளுக்குள்ள அது மூணு தடவை மாறிடுச்சு. ⚠️
இனி தினமும் app திறந்து பார்க்க வேண்டாம்.
Rain on Route-ல Trip Alerts:
1. உங்க route-ஐ check பண்ணுங்க
2. ஒரு நேரத்தை pick பண்ணுங்க
3. பயண நாள் வரைக்கும், அந்த
நேரத்துக்கு தினமும் ஒரு notification: "எந்த km-ல, எப்போ மழை"
Weekend trip போற உங்க friends group-ல route plan பண்றவங்களுக்கு இது உதவும்.
Official forecast இல்லை, IMD warnings-ஐயும் follow பண்ணுங்க.
உங்க கடைசி trip-ல forecast எத்தனை நாள் முன்னாடி மாறுச்சு? Route-ஓட reply பண்ணுங்க 👇
https://t.co/4vt2qTMg0Y
உங்க phone-ல இருக்கிற "AI agent" app உண்மையிலேயே agent-ஆ? இல்ல chatbot-க்கு புது பேரா? 🤔
Nila நேரா Clawd-கிட்டயே கேட்டா: "நீ chatbot-ஆ, agent-ஆ?"
புரிய ஒரு எளிய உதாரணம்: Hotel-ல menu card பார்த்து கேள்வி கேட்டா பதில் சொல்ற waiter = Chatbot.
“50 பேருக்கு கல்யாண சாப்பாடு வேணும்"னு சொன்னா, எல்லாத்தையும் தானே arrange பண்ணி முடிக்கிற catering contractor = Agent.
ஒரு app உண்மையிலேயே agent-ஆ இல்லையான்னு 3 கேள்வில தெரிஞ்சிடும்:
1Goal மட்டும் கொடுத்தா, steps-ஐ அதுவே plan பண்ணுதா?
2Real tools use பண்ணுதா? (search, files, calendar, code run)
3நடுவுல தப்பு நடந்தா, அதுவே retry பண்ணி fix பண்ணுதா?
மூணுக்கும் "ஆமா"னா agent. இல்லனா அது நல்லா பேசுற chatbot தான்.
⚠️ ஒண்ணு: நிஜ agent-உம் தப்பு
பண்ணும். Email அனுப்புறது, பணம் சம்பந்தப்பட்ட வேலை மாதிரிதுக்கு, முடிஞ்ச result-ஐ நீங்களே ஒரு தடவை check பண்ணுங்க.
ஒரே ஒரு வேலைய முழுசா ஒரு AI agent-கிட்ட ஒப்படைக்கலாம்னா, எதை கொடுப்பீங்க? அந்த task-ஐ reply பண்ணுங்க 👇
AI சொன்ன book-ஐ தேடினா... அப்படி ஒரு book-ஏ இல்ல! 😳
இது bug இல்ல. "தெரியாது"னு சொல்றதை விட, ஏதாவது ஒரு பதிலை confident-ஆ guess பண்ணி சொல்றதுக்குத்தான் AI models train ஆகியிருக்கு.
அதான் Nila, Clawd-ஐ கையும் களவுமா பிடிச்ச கதை இந்த video-ல. 🎬
⚠️ AI சொன்ன book, link, case, number-ஐ use பண்றதுக்கு முன்னாடி original source-ல ஒரு தடவை check பண்ணுங்க.
AI உங்ககிட்ட confident-ஆ சொன்ன பெரிய தப்பு எது? Tool + என்ன சொல்லுச்சுனு reply பண்ணுங்க.
You are a world-class expert”-னு prompt-ஐ ஆரம்பிச்சா AI smart ஆகிடுமா? 🤫
Nila அப்படி தான் நம்பினா. Clawd-கிட்ட proud-ஆ காட்டினா... Clawd சிரிக்கல.
Expert persona, “please”, ALL CAPS: மூணு myths, Clawd-ஓட பதில் 47 seconds-ல 👇
நீங்க நம்புற prompt magic word எது?
ஒருத்திக்கு tech மேல ஆர்வம் 👧🏻
இன்னொருத்தனுக்கு attitude கொஞ்சம் அதிகம் 😂
Meet Nila & Clawd 🌙
AI பத்தி தெரிஞ்சுக்கணும்னு ஆசை. ஆனா English tutorial பார்த்தா 10 நிமிஷத்துல தூக்கம் வருதா? 😴
அதுக்குத்தான் Nila & Clawd 🌙🤖
👧🏻 Nila: எல்லாத்தையும் கேள்வி கேட்பா
🤖 Clawd: பதில் சொல்லுவான், ஆனா attitude-ஓட தான் 😂
எல்லாமே நம்ம தமிழ்ல, நம்ம style-ல!
முதல் episode-ல Nila, Clawd-கிட்ட என்ன கேட்கணும்? உங்களுக்கு புரியாத ஒரு AI/tech doubt-ஐ reply பண்ணுங்க 👇
காலை 6 மணிக்குக் கிளம்புறீங்க. 7 மணி நேரப் பயணம். வானமும் தெளிவா இருக்கு.
ஆனா 3 மணி நேரம் கழிச்சு highway-ல கனமழை பெய்தா? 😅
நம்ம weather apps ஊர் வாரியா weather சொல்லும். ஆனா பயணம் முழுக்க எந்த இடத்துல, எப்போ மழை வரும்னு சொல்றதில்லை.
அதுக்காகத்தான் Rain on Route!
உங்க route-ஐ 25 km stretches-ஆ பிரிச்சு, நீங்க அந்த இடத்தைக் கடக்கும்போது மழை பெய்ய வாய்ப்பிருக்கானு கணிக்குது.
🌧️ மழை எங்கே, எப்போது?
🌫️ Fog, strong winds, extreme heat alerts
🛣️ Route-wise weather forecast
மூன்று global weather models-ஐ compare பண்ணி, forecast எவ்வளவு reliable-னும் காட்டும்.
🌐 Free. Sign-up தேவையில்லை.
👉 Try பண்ணிப் பாருங்க: https://t.co/4vt2qTMg0Y
#ChennaiRains
Introducing - Rain on Route (https://t.co/4vt2qTMg0Y)
You're leaving at 6 AM for a 7-hour drive. The sky is clear. Everything looks perfect.
Three hours later, you're caught in a downpour on the highway. No shelter nearby. The kids are in the back. And you've still got hours to go.
Your weather app wasn't wrong. It just answered the wrong question.
It told you about the weather at specific locations. It never told you what you'd encounter along your drive.
That's why I built Rain on Route. 🌧️🛣️
A free tool that helps you understand how rain might affect your journey, stretch by stretch.
𝗛𝗼𝘄 𝗶𝘁 𝘄𝗼𝗿𝗸𝘀
1️⃣ Enter your starting point, up to 3 stops, destination, departure time, and vehicle.
2️⃣ It maps your actual road route and divides it into 25 km stretches.
3️⃣ It estimates when you'll reach each stretch.
4️⃣ It checks three global weather models for the conditions expected along your route at the time you'll pass through:
• GFS from NOAA (USA)
• ECMWF from Europe
• ICON from Germany's DWD
For the first 90 minutes, it uses 15-minute intervals for more detailed timing.
5️⃣ It compares all three models. When they agree, confidence increases. When they disagree, it tells you instead of pretending to be certain.
6️⃣ You get a clear verdict on where rain could affect your drive and when, along with estimated arrival time, confidence levels, and alerts for fog, strong winds, and extreme heat.
🌐 Free. No sign-up required.
Starting with Tamil Nadu and neighbouring states.
Rain on Route isn't an official forecasting service. Conditions can change, so always follow IMD warnings and use your judgement on the road.
👉 Try it before your next drive: https://t.co/4vt2qTMg0Y
#CycloneArnab #ArnabCyclone #ChennaiRains #chennaiRains #TNRains #TamilNaduRains #TNrains #NortheastMonsoon #NEM2026 #CycloneAlert #RedAlert #HeavyRain #HeavyRainAlert #BayOfBengal
@PttvNewsX தமிழக அரசு குற்ற பத்திரிக்கை தாக்கல் செஞ்சிருக்கு..
அத உயர்நீதி மன்றம்- ரத்து னு உத்தரவு போட்ருக்கு..
இதுல எங்க இருந்துடா- தமிழக அரசு தவெக அரசு ரத்துனு பன்னிருக்காங்கனு கடிக்கிறீங்க..
ஒரு செய்திய ஒழுங்க படிச்சி தொலைங்கடா.