செலவே இல்லாமல் மத்திய அரசின் 5 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் பெறும் வழி.
இந்தியா முழுவதும் 500-க்கு மேற்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்.
பதிவு செய்ய : https://t.co/EM0WRsSKUL
Video : News18TamilNadu
#Health#insurance#ABHA#HealthID#ndhm#India
🧵🧵
கிராம பஞ்சாயத்துகளில் பதிவுசெய்த பிறப்பு சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்வது எப்படி ?
How to download birth certificate registered in Grama Panchayat?
🔗 https://t.co/3sDzjT9F1Q
மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து இரண்டு வழிகளில் பிறப்புச் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்.
/1
அர்த்தமுள்ள கேள்விகள்..!! ஆனால் பதில்... யார் சொல்வது!!? சங்கிகள் இந்துக்களை புண்படுத்தி விட்டார்கள் என்று கூப்பாடு போடவும் முடியாது!! இதை சொல்பவர்.. அக்மார்க் இந்து மட்டுமல்லாமல்... நீதிஅரசரும் கூட!! அதனால் இனிமேலாவது இந்த மாதிரி வெட்டி வேலை செய்து, சமூகத்தில் கலவரத்தை யும் கசப்புணர்வையும் வளர்ப்பதை விட்டு விட்டு உருப்படியாக மக்களுக்கும் நாட்டுக்கும் நன்மை அளிக்கும் செயல்களை செய்ய வேண்டும்!! செய்வீர்களா... சங்கிகளே!!?